சிறு சுண்டாத் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 43:
[[திமோர்|திமோரின்]] கிழக்குப் பகுதி, தனிநாடான [[கிழக்குத் திமோர்|கிழக்குத் திமோரின்]] அங்கமாகும்.
== நிலவியல் ==
சுந்தா சிறு தீவுகள் நிலவியலில் இரண்டு தனித்த தீவுக்கூட்டங்களால் ஆனது.<ref name="Audley-Charles">Audley-Charles, M.G. (1987) "Dispersal of Gondwanaland: relevance to evolution of the Angiosperms" ''In'': Whitmore, T.C. (ed.) (1987) ''Biogeographical Evolution of the Malay Archipelago'' Oxford Monographs on Biogeography 4, Clarendon Press, Oxford, pp. 5–25, {{ISBN |0-19-854185-6}}</ref> [[பாலி]], [[லொம்போ]], [[சும்பாவா]], [[புளோரெஸ்]] மற்றும் [[வெதார்]] அடங்கிய வடக்குத் தீவுக்கூட்டம் எரிமலை வலயத்தில் உள்ளது. இதில் லொம்போவிலுள்ள ரிஞ்சனி எரிமலை இன்னமும் செயற்பாட்டில் உள்ளது; ஆனால் புளோரெசிலுள்ள கெலிமுத்து எரிமலை, மூன்று வண்ணமிக்க எரிமலைக்குழிகளில் உருவான ஏரிகளுடன், செயலற்று உள்ளது. வடக்குத் தீவுக்கூட்டம் சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் [[இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு|ஆத்திரேலிய புவித்தட்டுக்கும்]] [[யூரேசியப் புவித்தட்டு|ஆசியப் புவித்தட்டுக்கும்]] இடையேயான மோதலால் உருவானவை.<ref name="Audley-Charles"/> [[சும்பா]], [[திமோர்]] மற்றும் [[பாபர் தீவுகள்|பாபர்]] தீவுகளடங்கிய தெற்குத் தீவுக்கூட்டம் எரிமலைகளற்ற தீவுகளாகும்; இவை [[இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு|ஆத்திரேலியப் புவித்தட்டைச்]] சேர்ந்தவை.<ref>Veevers, J.J. (1991) "Phanerozoic Australia in the changing configuration of ProtoPangea through Gondwanaland and Pangea to the present dispersed continents" ''Australian Systematic Botany'' 4: pp. 1–11</ref> வடக்குத் தீவுக்கூட்டத்தின் நிலவியலும் சூழலியலும் தெற்கு [[மலுக்கு தீவுகள்|மலுக்குத் தீவுகளுடன்]] வரலாறு, பண்புகள், செயற்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது; இவை ஒரே எரிமலை வளைவில் உள்ளன.
 
இந்தோனேசியாவில் டச்சுக் குடியேற்ற காலம் முதல் இப்பகுதியில் பல நிலவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் நிலவியல் உருவாக்கமும் முன்னேற்றமும் இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்த தீவுகளின் உருவாக்கம் குறித்த நிலவியல் கோட்பாடுகள் பல பெரும் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.<ref name="Monk 1996, page 9">{{cite book |last=Monk, |first=K.A. |author2=Fretes, Y. |author3=Reksodiharjo-Lilley, G. |title=The Ecology of Nusa Tenggara and Maluku |publisher=Periplus Editions Ltd. |year=1996 |page=9|location=Hong Kong |isbn=962-593-076-0}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறு_சுண்டாத்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது