சென் பீட்டர்சுபெர்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BOT: Replaced raster image with an image of format SVG.
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 45:
'''சென் பீட்டர்ஸ்பேர்க்''' (''Saint Petersburg'', [[ரஷ்ய மொழி]]: Санкт-Петербу́рг (சாங்க்ட் பீட்டர்பூர்க், ''Sankt Peterburg'') [[ரஷ்யா]]வின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது [[நீவா ஆறு|நீவா ஆற்றின்]] அருகே, [[பின்லாந்து வளைகுடா]]வின் [[கிழக்கு|கிழக்கே]] [[பால்ல்ட்டிக் கடல்|பால்டிக் கடலின்]] கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வேறு பெயர்கள்: '''பெட்ரோகிராட்''' (Петрогра́д, [[1914]] - [[1924]]), '''லெனின்கிராட்''' (Ленингра́д, [[1924]] - [[1991]])<ref>[http://eng.gov.spb.ru/ சாங்க்ட் பீட்டர்ஸ்பேர்க் நகர ஆளுநர்]</ref>.
 
இந்நகரம் [[சார் மன்னர்|சார்]] மன்னனான [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|முதலாம் பீட்டரினால்]] [[மே 27]], [[1703]] இல் அவனது "ஐரோப்பாவுக்கான கண்ணாடி"யாக அமைக்கப்பட்டது<ref>''மகா பீட்டர்: அவனது வாழ்வும் உலகமும்'' (Knopf, [[1980]]]) by Robert K. Massie, {{ISBN |0-394-50032-6}}</ref>. இந்நகரம் [[ரஷ்யா|ரஷ்ய சாம்ராச்சியத்தின்]] தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு ([[1712]]-[[1728]], [[1732]]-[[1918]]) மேலாக இருந்து வந்துள்ளது. [[1918]] இல் [[ரஷ்யப் புரட்சி]] வரையில் இது தலைநகராக இருந்தது.<ref name="Alexandra 1967">''[[Nicholas and Alexandra (book)|Nicholas and Alexandra]]: An Intimate Account of the Last of the Romanovs and the Fall of Imperial Russia'' (Athenum, 1967) by Robert K. Massie, ASIN B000CGP8M2 (also, Ballantine Books, 2000, {{ISBN |0-345-43831-0}} and Black Dog & Leventhal Publishers, 2005, {{ISBN |1-57912-433-X}})</ref>. [[மாஸ்கோ]], [[லண்டன்]] ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது [[ஐரோப்பா]]வின் மூன்றாவது பெரிய நகரமாகும். 4.6 [[மில்லியன்]] மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சென்_பீட்டர்சுபெர்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது