சைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bmrbrnd பக்கம் சைன் (முக்கோணவியல்) என்பதை சைன் என்பதற்கு நகர்த்தினார்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 37:
ஒலி, ஒளி அலைகளின் காலமுறைமை, சீரிசை அலையியற்றியின் நிலை மற்றும் திசைவேகம், சூரிய ஒளியின் செறிவு, பகல் பொழுதின் நீளம் மற்றும் ஒரு ஆண்டு முழுவதற்குமான சராசரி வெப்ப அளவு போன்ற கருத்துகளை விளக்க, சைன் சார்பு பயன்படுகிறது.
 
[[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்திலிருந்து]] [[அரபு மொழி]]க்கும் அரபு மொழியிலிருந்து [[லத்தீன்]] மொழிக்கும் இடம் பெயர்ந்த, [[குப்தப் பேரரசு|குப்தர்கள்]] காலத்து [[இந்தியா|இந்திய]] [[வானவியல்|வானவியலில்]] (ஆர்யபட்டியம், சூரிய சித்தாந்தம்) பயன்படுத்தப்பட்ட ''ஜியா'' மற்றும் ''கோட்டி-ஜியா'' சார்புகள் சைன் சார்பின் மூலங்களாகும்.<ref name="Boyer, Carl B. 1991 p. 210">Boyer, Carl B. (1991). A History of Mathematics (Second ed.). John Wiley & Sons, Inc.. {{ISBN |0-471-54397-7}}, p. 210.</ref> பாதி நாண் எனும் பொருள் கொண்ட ''ஜிய- ஆர்த'' என்ற சமஸ்கிருதச் சொல் அரபு மொழியில் ''ஜிபா'' (''jiba'') என மொழிபெயர்க்கப்பட்டுப் பின் ''ஜிப்'' (''jb'') என சுருக்கமடைந்து பின், ''ஜெய்ப்'' (''jaib'') என திரிந்து, விரிகுடா என்ற பொருளுடைய ''சைனஸ்'' (''sinus'') எனும் வார்த்தையாக [[லத்தீன்]] மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சைனஸ் வார்த்தையிலிருந்து சைன் என்ற பெயர் ஏற்பட்டது.<ref>Oxford English Dictionary, sine, ''n.''<sup>2</sup></ref>,
 
== செங்கோண முக்கோணத்தில் வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/சைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது