தடுக்கப்பட்ட நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 42:
 
== வரலாறு ==
மங்கோலிய யுவான் வம்சத்தின் ஆட்சியின் போது இம்பீரியல் நகரத்தில் இந்த அரண்மனை அமைக்கப்பட்டது. பின்பு மிங் வம்சம் ஆட்சிக்கு வந்தபோது பேரரசர் ஹோங்வு பெய்ஜிங்கில் இருந்து தலைநகரை நான்ஜிங்கிற்கு மாற்றினார். இவருக்குப் பின் இவரது மகன் ச்சூ டி பேரரசரான பிறகு மீண்டும் பெய்ஜிங்கைத் தலைநகரமாகக் கொண்டார்.<ref>p. 18, Yu, Zhuoyun (1984). Palaces of the Forbidden City. New York: Viking. {{ISBN |0-670-53721-7}}.</ref> தடை செய்யப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1406-ல் மீண்டும் யாங் லீ என்ற மிங் பேரரசினால் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1420ம் ஆண்டில் ஆண்டில் முடிவுற்றது. 15 ஆண்டுகள் நீடித்த இதன் கட்டுமானப்பணியில், ஒரு மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தென்மேற்குச் சீனாவின் காடுகளில் காணப்படும் பின்யின் (சீன: 楠木; பின்யின்: nánmù)எனப்படும் விலைமதிப்பற்ற மரங்கள் பயன்படுத்தப்படது. பெய்ஜிங் அருகில் உள்ள கற்சுரங்கங்களில் இருந்து பளிங்கு கற்கள் கொண்டு வரப்பட்டன.<ref>China Central Television, The Palace Museum (2005). Gugong: "I. Building the Forbidden City" (Documentary). China: CCTV.</ref> முக்கிய அறைகளின் தரைதளங்கள் "தங்க செங்கற்கள்" ("golden bricks":Chinese: 金砖; pinyin: jīnzhuān)கொண்டு அமைக்கப்பட்டன. சிறப்பாக சுசுஹோ பகுதியில் இருந்து செங்கற்கள் வரவழைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன.<ref>p. 15, Yang, Xiagui; Li, Shaobai (photography); Chen, Huang (translation) (2003). The Invisible Palace. Beijing: Foreign Language Press. {{ISBN |7-119-03432-4}}.</ref>
 
1420 இலிருந்து 1644 வரை மிங் வம்சத்தின் ஆசனமாக இருந்தது. 1644 ஏப்ரலில் லீ சிசேங் என்பவரின் தலைமையிலான கலகப்படை இதனை கைப்பற்றியது. அவர் தன்னை சுன் வம்ச பேரரசராக அறிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் தடுக்கப்பட்ட நகரின் பகுதிகள் தீக்கிரையாகின. ஆனால், மிங் வம்ச தளபதியான வூ சங்குய் அணி மற்றும் மான்சு பகுதி அணியின் கூட்டுப்படைகள் அவரை தோற்கடித்ததது. பின் அரண்மனையில் சீனம், மான்சு ஆகிய இரு மொழிகளும் அறிவிப்புப் பலகைகளில் பயன்படலாயின.
வரிசை 53:
 
== அமைப்பு ==
சீனாவின் பண்டைகால அரசு மாளிகை கட்டிடங்கள் பொதுவாக நடு கோட்டின் இரு பக்கங்களும் ஒரே மாதிரி அமைவு என்ற முறையில் கட்டப்பட்டன. நடு பகுதியிலுள்ள கட்டிடங்கள் மிக கம்பீரமானதாகவும் ஒளியமைப்புடையதாகவும் இருக்கின்றன. இரு பக்கங்களிலுள்ள கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவும் எளிமையாகவும் கட்டப்பட்டன. 7,20,000 ஆயிரம் சதுர மீட்டர் ((7,800,000 sq ft)பரப்பில் கட்டப்பட்டுள்ள பெய்ஜிங் அரண்மையில் 980 கட்டடங்கள், 9 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன.<ref>"故宫到底有多少间房 (How many rooms in the Forbidden City)" (in Chinese). Singtao Net. 2006-09-27. Retrieved 2007-07-05</ref> அரண்மனையைச் சுற்றிலும், பல மீட்டர் உயரமான சிவப்பு நிறச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவரின் நீளம் 3400 மீட்டராகும்.<ref>China Central Television, The Palace Museum (2005). Gugong: "II. Ridgeline of a Prosperous Age" (Documentary). China: CCTV.</ref><ref name="Zhuoyun 1984">Yu, Zhuoyun (1984). Palaces of the Forbidden City. New York: Viking. {{ISBN |0-670-53721-7}}.</ref>
 
மன்னர் மற்றும் அவரது குடும்பங்களுக்கான [[அரண்மனை]]கள், அரசவைகள், நிருவாக அலுவலகங்கள், [[நீதிமன்றம்|நீதிமன்றங்கள்]],[[மருத்துவமனை]]கள், [[இராணுவம்|இராணுவக் கிடங்குகள்]], [[சேமிப்பு கிடங்கு]]கள், [[கருவூலம்]] மற்றும் [[வழிபாட்டு தலம்|வழிபாட்டு தலங்கள்]] ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் எதிரிகள் நுழையாதவாறு இவற்றைச் சுற்றி பத்து மீட்டர் உயரத்துக்கு [[மதில் சுவர்]]களும், ஆறு மீட்டர் ஆழமுள்ள [[அகழி]]யும் கட்டப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தடுக்கப்பட்ட_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது