தாரசு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 27:
[[Image:Asia minor-Shepherd 1923 Syria.jpg|thumb|right|அந்தியோக்கிய வளைகுடாவின் நிலப்படம்]]
===முந்தைய வரலாற்றிலிருந்து, உரோமானிய ஆரம்பகாலம்===
பூர்வக் காலத்தில் பொதுவாக காளை (ஆண் மாடு), மற்றும் கிழக்கத்தியப் புயல் போன்ற சின்னங்களை கடவுளாக சித்தரித்து இருந்துள்ளனர், ஆங்கிலத்தில் டாரஸ் (Taurus) என்றால் காளை, ரிசபம் [[இடபம் (விண்மீன் குழாம்)|இடபம்]] எனும் பொருள் படுகிறது எனவே இந்த மலைத்தொடருக்கு இப்பெயர் வந்துள்ளது. மேலும் இம்மலைத் தொடரில், பல இடங்களில் பண்டைய புயல் கடவுளின் கோயில்கள் காணப்படுகிறது.<ref>Ravinell, Alberto and Green, Whitney ''The Storm-god in the Ancient Near East'', p.126. {{ISBN |1-57506-069-8}}</ref><ref>[https://www.turkeyhomes.com/blog/post/the-lake-district-of-turkey?currency=try The Lake District of Turkey]</ref> இந்த மலைப்பகுதியில் [[இடி]] [[மின்னல்|மின்னலுடன்]] கூடிய பெய்யும் மழை, புயல் கடவுளான ஆதாத் (''Hadad'') உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த பெருமழையால் [[புறாத்து ஆறு]], மற்றும் [[டைகிரிசு ஆறு|தைகிறிசு ஆறு]] போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு அதன்மூலம் தங்கள் நிலங்களுக்கு [[உரம்|உரங்களைக்]] கொண்டுவருவதாக பண்டைய சீரியர்கள் (''Syrians'') கருதப்பட்டனர்.<ref>Saggs, H.W.F. ''The greatness that was Babylon: a survey of the ancient civilization of the Tigris-Euphrates Valley'', Sidgwick & Jackson, 2nd Revised edition, 1988, p.380. {{ISBN |0283996234}}</ref> அங்கு உருவாகும் [[சூறாவளி]]கள் அநேகமாக அக்கால கிழக்கத்திய பல்வேறு புயல்-கடவுளர்களே மூலகர்த்தாக்கள் என, தற்காலத்திய அறிஞர்கள் தங்கள் சாத்தியமான வகையில் முந்தைய தோற்றம் உள்ள டாரஸ் மலைகள் இருப்பாதாக கூறுகிறாகள்.<ref name="bib">{{cite web |url=http://biblehub.com/topical/t/tarsus.htm |title=Tarsus |publisher=biblehub.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-07}}</ref>
 
=== பிற்பகுதி உரோமானிய காலத்திலிருந்து தற்போது வரை ===
"https://ta.wikipedia.org/wiki/தாரசு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது