"தாலமி பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')<ref>[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9</ref> (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும்.
 
இப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், [[உரோம்|உரோமானியர்களின்]] படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] தாலமைக் பேரரசின் காலத்தில் [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>Lewis, Naphtali (1986). ''Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World''. Oxford: Clarendon Press. pp. 5. {{ISBN |0-19-814867-4}}.</ref>
 
==தாலமைக் பேரரசின் பரப்பு==
==மேல் வாசிப்பிறகு==
{{refbegin|30em}}
* Bingen, Jean. ''Hellenistic Egypt''. Edinburgh: Edinburgh University Press, 2007 (hardcover, {{ISBN |0-7486-1578-4}}; paperback, {{ISBN |0-7486-1579-2}}). ''Hellenistic Egypt: Monarchy, Society, Economy, Culture''. Berkeley: University of California Press, 2007 (hardcover, {{ISBN |0-520-25141-5}}; paperback, {{ISBN |0-520-25142-3}}).
* Bowman, Alan Keir. 1996. ''Egypt After the Pharaohs: 332 BC&ndash;AD 642; From Alexander to the Arab Conquest''. 2nd ed. Berkeley: University of California Press
*{{cite book |last=Burstein |first=Stanley Meyer |authorlink= |title=The Reign of Cleopatra |language= |url=https://books.google.com/books?id=KSonyiReFY8C |date=December 1, 2007 |publisher=[[University of Oklahoma Press]] |location= |page= |pages= |isbn=0806138718 |accessdate=April 6, 2015 |ref=harv}}
1,15,323

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697278" இருந்து மீள்விக்கப்பட்டது