"தாவீது அரசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
'''அகழ்வாய்வு சான்றுகள்:'''
:அர்மேனிய அரசன் ஒருவன் இஸ்ரயேல் அரசனை வெற்றிகொண்ட நிகழ்வை எடுத்துரைக்கும், கி.மு.850-835 காலத்தைச் சார்ந்த அர்மேனிய நினைவுச் சின்னம் ஒன்றில், இஸ்ரயேலைக் குறிக்க '''தாவீதின் இல்லம்''' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
:கி.மு.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாவீதின் நகரில், தாவீது அரசர் வாழ்ந்த அரண்மனையின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.<ref>Finkelstein, Israel; Neil Asher Silberman''David and Solomon: In Search of the Bible's Sacred Kings and the Roots of the Western Tradition'' Simon & Schuster Ltd (16 October 2006) {{ISBN |978-0743243629}} p20</ref>
'''விவிலிய பதிவுகள்:'''
:[[விவிலியம்|விவிலியத்தின்]] பல நூல்கள் தாவீதைப் பற்றி பேசுகின்றன. சிறப்பாக [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] [[1 சாமுவேல் (நூல்)|1 சாமுவேல்]], [[2 சாமுவேல்]], [[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள்]], [[1 குறிப்பேடு]], [[2 குறிப்பேடு]] நூல்கள், [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]] [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகள் ஆகியவை தாவீதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
==ஆதாரங்கள்==
{{reflist}}
* Kirsch, Jonathan (2000) ''King David: the real life of the man who ruled Israel''. Ballantine. {{ISBN |0-345-43275-4}}.
* See also the entry "David" in ''[http://www.biblestudytools.com/Dictionaries/EastonsBibleDictionary/ Easton's Bible Dictionary]''.
* Dever, William G. (2001) ''What did the Bible writers know and when did they know it?'' William B. Eerdmans Publ. Co., Cambridge UK.
1,15,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697290" இருந்து மீள்விக்கப்பட்டது