தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
'''தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்''' 1974-77 காலகட்டத்தில் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கிய தலைவர்களில் ஒருவரான [[சத்தியவாணி முத்து]]வால் இக்கட்சி தொடங்கி நடத்தப்பட்டது. சத்தியவாணி முத்து திமுகவின் ஆதிதிராவிடர்களின் முகமாக கருதப்பட்டவர். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[கா. ந. அண்ணாதுரை]] மற்றும் [[மு. கருணாநிதி]] அமைச்சரவைகளில் ஹரிஜனர் நல அமைச்சராகப் பணியாற்றியவர். 1972ம் ஆண்டு கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவிலிருந்து வெளியேறி தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அண்ணாதுரையின் மரணத்துக்குப்பின் திமுகவில் ஆதிதிராவிடர்களின் நலன் பற்றி கவனிப்பாரில்லை என்று கருணாநிதி மீது குற்றம் சாட்டினார். 1977ல் [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ராஜாராம்]], [[பி. யூ. சண்முகம்]], [[எஸ். மாதவன்]] போன்ற தலைவர்களும் திமுகவிலிருந்து வெளியேறி "மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கினர். சிறிது காலத்துக்கு இக்கட்சி சத்தியவாணி முத்துவின் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சத்தியவாணி தனது கட்சியைக் கலைத்து விட்டு [[எம். ஜி. ராமச்சந்திரன்|எம். ஜி. ராமச்சந்திரனின்]] [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்து விட்டார். 1977 தேர்தலில் அதிமுக வேட்பாளராக [[உளுந்தூர்பேட்டை]] சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்தில் நெடுஞ்செழியனும் அதிமுகவில் இணைந்து விட்டார்.<ref>{{cite news | url=| title=The rise and fall of Sathyavani Muthu| publisher=Femina| date=7 June 1974| accessdate=}}</ref><ref>{{cite news | url=| title=| publisher=The Hindu| date=5 May, 6 May, 15 May and 3 June 1974 | accessdate=}}</ref>
<ref name="Duncan">{{cite journal | title=Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971| author=Duncan Forrester| journal=Asian Survey| year=1976| volume=16|issue=3| pages=283–296| url=http://www.jstor.org/stable/2643545}}</ref><ref>{{cite news | url=http://www.hinduonnet.com/thehindu/2000/01/13/stories/04132231.htm| title=Nedunchezhiyan dies of heart failure| publisher=The Hindu| date=13 january 2000| accessdate=1 December 2009}}</ref><ref name="Bhargava">{{cite book | first=Gopal K.| last=Bhargava| first2=Shankarlal C. | last2=Bhatt |authorlink=| coauthors= | origyear=| year= 2006| title=Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu|edition= | publisher= Gyan Publishing House| location= | id={{ISBN |8178353814}}, {{ISBN |9788178353814}}| pages=138| url=http://books.google.com/books?id=wyCoMKZmRBoC&pg=PA138}}</ref><ref name="data">{{cite book | first=| last2=|authorlink=| coauthors= | origyear=| year= 1977| title=Data India|edition= | publisher=Press Institute of India| location= | id=| pages=273,628| url=http://books.google.com/books?client=firefox-a&id=SXtDAAAAYAAJ&dq=makkal+dmk+nedunchezhiyan&q=makkal+dmk#search_anchor}}</ref>
==மேற்கோள்கள்==