திரித்துவ ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
 
வரிசை 21:
உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து ஆண்டுநடத்தி, உய்விக்கின்ற கடவுள், அனைத்தையும் கடந்த பரம்பொருள் ஒருவரே. ஆனால் அவர் வரலாற்றில் தம்மை மூன்று “ஆள்களாக” (persons) வெளிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று “ஆள்கள்” [[தந்தையாம் கடவுள்|தந்தை]], [[மகனாகிய கடவுள்|மகன்]], [[தூய ஆவி]] என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையான சமய நம்பிக்கையே கிறித்தவ மரபில் “மூவொரு கடவுள் கொள்கை” என்பது.
 
இந்த மறையுண்மை “திரித்துவ ஞாயிறு” பெருவிழாவின் போது சிறப்பிக்கப்படுகிறது.<ref>''Anniversaries and holidays'' by Bernard Trawicky, Ruth Wilhelme Gregory 2000 {{ISBN |0-8389-0695-8}} page 225</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திரித்துவ_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது