தீக்கல்லியக்கி (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
==== பல குழல்கள் ====
[[படிமம்:Pistol (4).jpg|வலது|thumb|மூன்று குழலுடைய ஒரு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி]]
மீள்குண்டேற்ற நேரம் தேவை என்பதால் (புரியிடாத, வாய்குண்டேற்ற மசுகெத்தை மீள்குண்டேற்ற, கைதேர்ந்தவருக்கு கூட 15 வினாடிகள் ஆகும்<ref>Dennis E. Showalter, William J. Astore, ''Soldiers' lives through history: Volume 3: The early modern world'', p.65, Greenwood Publishing Group, 2007 {{ISBN |0-313-33312-2}}.</ref>), அடுத்தடுத்த வெடிப்புகளுக்காக, தீக்கல்லியக்கிகள் சிலநேரம் இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கும்மேலான குழல்களுடன் இருக்கும். இவ்வகை வடிவங்களை உருவாக்க அதிகம் செலவு ஆவதோடு, நம்பகமற்றதாக இருந்தன.
 
==== ஒற்றை குழல் ====
1,32,209

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697343" இருந்து மீள்விக்கப்பட்டது