துராணிப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் ஐ ஆப்கானித்தான் ஆக மாற்றுகின்றன
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 101:
 
===துராணிப் பேரரசின் வீழ்ச்சி===
1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் வென்ற துராணி பேரரசுக்கு பெரும்புகழ் கிட்யது. பின்னர் 1762இல் பஞ்சாப் பகுதியின் குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து [[சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசை]] அமைத்தனர். 1762இல் சீக்கியப் பேரரசை எதிர்த்து ஆறு முறை அகமது ஷா போரிட்டதால், துராணிப் பேரரசின் வலிமை குன்றியது.<ref>Meredith L. Runion [https://books.google.nl/books?id=aZk9XzqCFGUC&pg=PA69&dq=ahmad+shah+durrani+1749+sindh+and+punjab&hl=nl&sa=X&ei=bQxIVcbHCovkUp_7gIgI&ved=0CCAQ6AEwAA#v=onepage&q=ahmad%20shah%20durrani%201749%20sindh%20and%20punjab&f=false ''The History of Afghanistan''] pp 71 Greenwood Publishing Group, 2007 {{ISBN |0313337985}}</ref>லாகூரைத் தாக்கிய பின் சீக்கியர்களின் புனித அமிர்தசரஸ் நகரத்தையும், [[பொற்கோயில்|ஹர்மந்திர் சாகிப்]] என்ற பொற்கோயிலை இடித்து, ஆயிரக்கணக்கான சீக்கியர்களையும் படுகொலை செய்தனர். <ref>Purnima Dhavan, ''When Sparrows Became Hawks:The Making of the Sikh Warrior Tradition, 1699'', (Oxford University Press, 2011), 112.</ref>
இப்படுகொலை நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டு ஆண்டுக்குள், சீக்கியர்கள் மீண்டும் பொற்கோயிலை கட்டி, சீக்கிய குறுநில மன்னர்களை ஒன்று சேர்ந்து, ராஜா [[ரஞ்சித் சிங்]] தலைமையில் [[சீக்கியப் பேரரசு]] நிறுவினர்.
 
வரிசை 130:
*Singh, Ganda (1959) ''Ahmad Shah Durrani: Father of Modern Afghanistan'' Asia Publishing House, London, [http://worldcat.org/oclc/4341271 OCLC 4341271]
*Fraser-Tytler, William Kerr (1953) ''Afghanistan: A Study of Political Developments in Central and Southern Asia'' Oxford University Press, London, [http://worldcat.org/oclc/409453 OCLC 409453]
*Tanner, Stephen (2002) ''Afghanistan : a military history from Alexander the Great to the fall of the Taliban'' Da Capo Press, New York, {{ISBN |0-306-81164-2}}, also available from [http://www.netlibrary.com/ NetLibrary]
*Elphinstone, Mountstuart 1779-1859 ''An account of the kingdom of Caubul, and its dependencies in Persia, Tartary and India : comprising a view of the Afghaun nation and a history of the Dooraunee monarchy.''London : Printed for Longman, Hurst, Rees, Orme, and Brown, 1815. Available in digital formats from the Internet Archive Digital Library [https://archive.org/details/anaccountkingdo00unkngoog] [https://archive.org/details/anaccountkingdo00elphgoog]
 
"https://ta.wikipedia.org/wiki/துராணிப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது