நவகாளி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 41:
{{முதன்மை|நவகாளிப் படுகொலைகள்}}
 
1946-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த அறைக்கூவலையடுத்து கிழக்கு வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். [[இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேய ஆட்சி]]யிலிருந்து [[இந்தியப் பிரிவினை|இந்தியா விடுதலை]] அடைவதற்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நவகாளி மாவட்டம் மற்றும் [[சிட்டகாங்]] மாவட்டங்களில் இந்து சமயத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. <ref>[http://noakhalisamity.altervista.org/joomla/noakhali-riots-noakhali-massacre Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946]</ref><ref>Khan, Yasmin (2007). The Great Partition: The Making of India and Pakistan. Yale University Press. pp. 68–69. {{ISBN |0300120788}}.</ref> <ref>{{cite book |last1=Batabyal |first1=Rakesh |date=2005 |title=Communalism in Bengal: From Famine to Noakhali, 1943–47 |location=New Delhi |publisher=Sage Publications |p=282 |isbn=81-7829-471-0 |quote=H.S. Suhrawardy, the chief minister, while answering the question of Dhirendra Nath Dutt on the floor of the Bengal Legislative Assembly, gave a figure of 9,895 cases of forcible conversion in Tippera, while that for Noakhali was not known 'but (which) ran into thousands'.}}</ref> [[மகாத்மா காந்தி]] நவகாளி படுகொலைகளைத் தடுத்த நிறுத்த நவகாளி மாவட்டத்தின் அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நவகாளி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது