ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஹர்திக் பாண்டியா அக்டோபர் 11
ஹர்திக் பாண்டியா அக்டோபர் ukdgkjtyiuttyy, 1993 ஆம் ஆண்டு [[குஜராத்]] மாநிலம், [[சூரத் மாவட்டம்|சூரத்தில்]] பிறந்தார். இவருடைய தந்தை ஹிமான்சூ பாண்டியா சூரத்தில் ஒரு சிறிய தானுந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிறுத்தி விட்டு அவர் வதோதரா சென்றார். அங்கு தான் தனது இரு மகன்களுக்கான (ஹர்திக், குருனல் பாண்டியா) சிறந்த துடுப்பாட்ட பயிற்சி கிடைக்கும் என்ற காரணத்திற்காக அங்கே குடியேறினார். அவர் வதோதராவில் உள்ள கிரண் மோர் பயிற்சி நிறுவனத்தில் தனது இரு மகன்களையும் சேர்த்தார்.<ref name="sixweeks">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref> பொருளாதாரச் சிக்கலின் காரணமாக கோர்வாவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தனர். ஒரு பழைய தானுந்திலேயே அவர்கள் தினமும் துடுப்பாட்ட மைதானத்திற்குச் சென்றனர். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title=Pandya brothers finally build their dream home|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/pandya-brothers-finally-build-their-dream-home/articleshow/58831111.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=25 May 2017}}</ref> ஒன்பதாம் வகுப்பு வரை எம். கே நடுநிலைப் பள்ளியில் பயின்றார்.<ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title='Every individual has different set of talents'|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/Every-individual-has-different-set-of-talents/articleshow/47703096.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=17 January 2015}}</ref>
 
இவருடைய சகோதரர், இளையோர் அளவிலான மன்ற துடுப்பாட்டப் போட்டிகளில் பலவற்றை ஹர்திக் பாண்டியா தனி ஆளாக வென்று கொடுத்தார் எனக் கூறியுள்ளார்.<ref name="sixweeks2">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref> ஹர்திக் பாண்டியா [[இந்தியன் எக்சுபிரசு|இந்தியன் எக்சுபிரசுக்கு]] அளித்த பேட்டியில் தனது மனோபாவத்தின் காரணமாக மாநில அணியிலிருந்து விலக நேரிட்டது எனக் கூறியுள்ளார். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தன்னால் இயலவில்லை எனக் கூறியுள்ளார்.<ref>{{cite news|last1=Sundaresan|first1=Bharat|title=I always dreamt big. I wanted cars…and the only way I could get that was through my sport, says Hardik Pandya|url=http://indianexpress.com/article/sports/cricket/i-always-dreamt-big-i-wanted-cars-and-the-only-way-i-could-get-that-was-through-my-sport-hardik-pandya-4674067/|accessdate=2 June 2017|work=The Indian Express|date=26 May 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது