நானா சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1859 இறப்புகள்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 25:
[[மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில்]], [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிடம்]], பேஷ்வா [[இரண்டாம் பாஜி ராவ்]] தலைமையிலான [[மராத்தியப் பேரரசு]] தோற்றது. பாஜி ராவை பிரித்தானிய கம்பெனி ஆட்சி, [[கான்பூர்]] அருகே உள்ள [[பித்தூர்|பித்தூரில்]] கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கியது.
 
நானா சாகிப்பின் பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மராத்தியர்கள் பித்தூருக்கு புலம் பெயர்ந்தனர். [[பித்தூர்|பித்தூரின்]] இரண்டாம் பாஜி ராவ் [[பேஷ்வா]], 1827ஆம் ஆண்டில் நானா சாகிப்பை தத்து எடுத்து வளர்த்தார்.<ref name=David>, Saul David. ''The Indian Mutiny'' (published 2003), pp.45–46. Penguin Books, {{ISBN |0-141-00554-8}}.</ref> நானா சாகிப் சிறு வயதில் [[இராணி இலட்சுமிபாய்|ராணி இலட்சுமி பாய்]], [[தாந்தியா தோபே|தாந்தியா தோப்]], அஷி முல்லா கான் ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.
 
==அவகாசியிலிக் கொள்கை==
[[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்தியா கம்பெனி அரசின்]] கவர்னர் ஜெனரல் [[டல்ஹவுசி பிரபு|டல்ஹௌசி]] கொண்டு வந்த [[அவகாசியிலிக் கொள்கை|அவகாசியிலிக் கொள்கையின் படி]], வாரிசு அற்ற இந்திய அரசுகளை பிரித்தானிய கம்பெனி ஆட்சி கையகப்படுத்தியது. <ref name="keay">[[John Keay|Keay, John]]. ''India: a history''. New York: Grove Press Books, distributed by Publishers Group West. 2000 {{ISBN |0-8021-3797-0}}, p. 433.</ref> அவகாசியிலிக் கொள்கையின்படி ஆட்சி இழந்த அரசுகள் சதாரா, ஜெய்பூர், சம்பல்பூர், பகத், நாக்பூர், ஜான்சி ஆகும். மேலும் சரியாக ஆட்சி செய்யாத [[அவத்]] அரசையும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி கையகப்படுத்தியதால், கம்பெனி ஆட்சிக்கு நான்கு மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங் வருவாய் கிடைத்தது.
[[பித்தூர்]] அரசர் இரண்டாம் பாஜி ராவின் மறைவிற்குப் பின், அவருக்கு ஆண்டு ஓய்வூதியமாக கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி ஆண்டிற்கு 80, 000 பவுண்டு ஸ்டெர்லிங் வழங்கி வந்ததை நிறுத்தியது.
 
"https://ta.wikipedia.org/wiki/நானா_சாகிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது