"நிறைவுப் போட்டி (பொருளியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (Kanags பக்கம் நிறைவுப்போட்டி என்பதை நிறைவுப் போட்டி (பொருளியல்) என்பதற்கு நகர்த்தினார்)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
 
== நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக் கோடு ==
நிறைவுப் போட்டியின் முக்கியமான நிபந்தனை அங்காடி முழுவதும் ஒரே விலை நிலவ வேண்டும் என்பாதகும். விலையை எந்த ஒரு தனி நிறுவனமும் மாற்ற இயலாது. அவ்வாறு ஒரு நிறுவனம் விலையை ஏற்றி வைக்குமானால், பொருள்கள் ஒரே தரமானவையானதாலும் வாங்குபவர்கள் அனைவரும் விபரம் அறிந்தவர்களாகவும் உள்ளதால், விலை உயர்த்தப்பட்ட பொருளை யாரும் வாங்கமாட்டார்கள். <ref> Roger A Arnold, Economics, Page 500,, West Publishing company (1996) {{ISBN |0-314-06589-X}}</ref>ஆதலால் தேவை முற்றிலும் நெகிழ்வுடையதாக இருக்கும். நிறுவனத்தின் தேவைக்கோடு படம் ஆ வில் காண்பது போல் கிடைமட்டமாக இருக்கும்
 
அங்காடியின் தேவை எப்படி தனி நிறுவனத்தின் தேவையை நிர்ணயம் செய்கின்றது என்பதை படம் அ மற்றும் படம் ஆ காட்டுகிறது
குறுகிய காலத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனம் எவ்வளவு உற்பத்தி செய்யும் என்பதைக் காணலாம். வரைபடத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனத்தின் தேவைக்கோடும் இறுதிநிலை வருவாய்க்கோடும் (d, MR) சமநிலை விலையில் ரூ.50 ல் காண்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிறுவனத்தின் இறுதிநிலை உற்பத்திச் செலவுக்கோடும் (MC) வரையப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தமது இறுதி நிலைவருவாய் இறுதிநிலை உற்பத்திச் செலவைவிட அதிகமாக இருக்கும் வரை உற்பத்தி செய்யும். இறுதிநிலை வருவாய் இறுதிநிலை உற்பத்திச் செலவை விடகுறையும் பொழுது அதற்குமேல் உற்பத்தி செய்யாது. அதிக லாபம் ஈட்டும் விதியின் படி, நிறுவனம் தமது இறுதிநிலை வருவாயும் இறுதிநிலை உற்பத்திச் செலவும் சமமாகும் வரை உற்பத்தியை அதிகரிக்கும். அதற்கு மேல் உற்பத்தியை அதிகரிக்காது. அதிகலாபம் ஈட்டும் விதியின் படி நிறுவனம் MR = MC என்னும் அளவிற்கு உற்பத்தி செய்யும்.<ref> Paul Samuelson, William D Nordhaus, Indian Adaptation by Sudip Chaudhuri, Anindya Sen, Economics Page number 187-190, McgGraw HILL education India Pvt Ltd, (2010), {{ISBN |978-0-07-070071-0}}, {{ISBN |0-07-070071-0}}</ref>
 
== குறுகிய காலத்தில் நிறுவனத்தின் அளிப்பு வளைகோடு ==
1,28,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697515" இருந்து மீள்விக்கப்பட்டது