"நீராவிச்சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
அடையாளம்: 2017 source edit
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
[[File:TMW 773 - Steam turbine generator set.jpg|thumb| 250kW தொழிலக நீராவிச் சுழலி, 1910 (வலது) ஒன்று [[மின்னாக்கி|மின்னாக்கியுடன்]] (இடது) நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.]]
 
நீராவிச் சுழலியின் முதல் வடிவமைப்பு பொம்மையை விடச் சற்றே மெல்லனதாக அமைந்தது. இது எதிர்வினை நீராவிச் சுழலி எனப்பட்டது. இது அலெக்சாந்திரியாவின் கணிதவியலாளர் ஈரோ விவரித்த நீராவிக் கருவியை ஒத்திருந்த்து எனலாம்.<ref>turbine. Encyclopædia Britannica Online</ref><ref name="New look" >A new look at Heron's 'steam engine'" (1992-06-25). Archive for History of Exact Sciences 44 (2): 107-124.</ref><ref name="O'Connor, Heron" >O'Connor, J. J.; E. F. Robertson (1999). Heron of Alexandria. MacTutor</ref> ஆட்டோமன் எகிப்து பேரரசில் வாழ்ந்த [[தகி அல்-தின் முகம்மது இபின் மாருஃப்|தகி அல்-தின்]] விவரித்த நீராவிச் சுழலி நடைமுறையில் சுழலும் சமையல் உதவியாகப் பயன்படுவதாக அமைந்தது. இத்தாலியைச் சேர்ந்த ஜியோவன்னி பிராங்கோவும் நீராவிச் சுழலியை விவரித்துள்ளார் (1629).<ref>"''[http://books.google.com/books?id=Cv9LH4ckuEwC&pg=PA432&dq&hl=en#v=onepage&q=&f=false Power plant engineering]''". P. K. Nag (2002). [[Tata McGraw-Hill]]. p.432. {{ISBN |978-0-07-043599-5}}</ref><ref>[http://www.history-science-technology.com/Notes/Notes%201.htm Taqi al-Din and the First Steam Turbine, 1551 A.D.], web page, accessed on line October 23, 2009; this web page refers to [[Ahmad Y Hassan]] (1976), ''Taqi al-Din and Arabic Mechanical Engineering'', pp. 34-5, Institute for the History of Arabic Science, [[University of Aleppo]].</ref> தாகி அல்-தின்னும் வில்கின்சுவும் விவரித்த கருவிகள் இப்போது நீராவித் தூக்கி எனப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
1,24,798

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697530" இருந்து மீள்விக்கப்பட்டது