"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(Replacing Bohr-atom-PAR.svg with File:Bohr_atom_model.svg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set)).)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
| footnotes = [[அரால்டு போர்]] இவர் தம்பி, [[ஆகெ போர்]] (Aage Bohr) இவர் மகன்.}}
 
'''நீல்ஸ் என்றிக் டேவிட் போர்''' (''Niels Henrik David Bohr'', {{IPA2|/nels ˈb̥oɐ̯ˀ/}}, [[அக்டோபர் 7]], [[1885]] - [[நவம்பர் 18]], [[1962]]) [[இயற்பியல்]] துறையில், குறிப்பாக [[அணுவியல்|அணுவியலில்]], அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க [[டென்மார்க்]] அறிவியலாளர்.அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக [[1922]] இல் [[நோபல் பரிசு]] பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த [[டென்மார்க்]]கின் [[கோப்பனாஃகன்|கோப்பனாஃகனில்]] அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். [[ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனுடன்]] இவர் நிகழ்த்திய [[குவண்டம் பொறிமுறை|குவாண்ட்டம் கருத்தியம்]] பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.<ref>Murdoch, Dugald (2000) "Bohr" in Newton-Smith, N. H. (ed.) ''A Companion to the Philosophy of Science''. Great Britain: Blackwell Publishers, p. 26. {{ISBN |0-631-23020-3}}.</ref>
 
== வாழ்க்கை ==
|title=The Coins and Banknotes of Denmark
|publisher=Danmarks Nationalbank |year=2005
|isbn=978-87-87251-55-6 <!-- (Online) {{ISBN |978-87-87251-56-3}} --> |ref={{sfnRef|Danmarks Nationalbank|2005}}
|url=http://www.nationalbanken.dk/C1256BE900406EF3/sysOakFil/Danmarks_penge_2005_ENG/$File/Coins_Banknotes.pdf
|accessdate=7 September 2010
1,07,380

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697534" இருந்து மீள்விக்கப்பட்டது