பஞ்சாபி பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 7:
[[பஞ்சாப் பகுதி]]யில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான பத்திகள் அமைக்கப்படும் விதம்:
 
தரையில் ஒரு துளை தோண்டப்பட்டு அத்துளையின் மறுபக்கத்தில் அடுப்பிலிருந்து புகை வெளியேறுவதற்கான உருளை வடிவ திறப்பு அமைக்கப்படுகிறது.<ref>[http://gallery.punjabijanta.com/v/punjabi-culture/sabyachaar-jhalkia/8+-+Punjabi+Sabheyachar+_Captions_+-+Daneya+di+Bhathi.jpg.html Punjabi bhathi]</ref> துளையின் பக்கங்கள் களிமண்ணால் பூசப்பட்டு, தரைக்கு மேல் வட்டவடிவில் சுவர் அமைக்கப்படுகிறது. பத்தியின் ஒரு பக்கத்தில் விறகு, மூங்கில் இலைகள் அல்லது புற்கள் கொண்டு தீமூட்டுவதற்கான திறப்பு ஏற்படுத்தப்படுகிறது.<ref name="autogenerated1">Alop ho riha Punjabi virsa byHarkesh Singh Kehal Pub Lokgeet Parkashan {{ISBN |81-7142-869-X}}</ref> பத்தியின் மேற்புறம் திறந்திருந்திருக்கும். அவ்வாறு திறந்திருக்கும் பகுதியானது உலோகப் பாத்திரங்களால் மறைக்கப்பட்டு, அதிகளவான வெப்பத்தைப் பெறும் பொருட்டு அந்த உலோகப் பாத்திரங்களில் மணல் நிரப்பப்பட்டிருக்கும். பத்திகளில் வறுக்கப்பட்ட வெல்லம் கலந்த சோளம், கோதுமை தானியங்கள் [[பஞ்சாப் பகுதி]]யின் பாரம்பரியச் சுவைகொண்ட உணவுப் பொருட்களாகும்.<ref name="autogenerated1"/> பழங்காலத்தில் பஞ்சாப் பகுதியின் சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் பல பத்திகள் இருந்தன, ஆனால் இவ்வழக்கம் சிறிதுசிறிதாக மறைந்து கொண்டு வருகிறது.<ref>[http://rick720.deviantart.com/art/Bhathi-Dane-Bhunan-Wali-By-Ricky-Ajnoha-405965266 Punjabi bhathi]</ref><ref name="autogenerated1"/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாபி_பத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது