படகோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:சிலி using HotCat
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 3:
 
'''படகோனியா''' (Patagonia) ({{IPA-es|pa.ta.ˈɣo.ni̯a}}) [[தென் அமெரிக்கா]]வின் தென் கோடியில் அமைந்த வறண்ட வானிலை கொண்ட இப்பகுதியில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவே. படகோனியாவின் பொதுவான வானிலை வறண்ட குளிராக உள்ளது. படகோனியாவின் [[ஸ்டெப்பிப் புல்வெளிகள்|பாம்பாஸ் புல்வெளிகள்]] கால்நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்களாக அமைந்துள்ளது. படகோனியாப் பிரதேசத்தின் பெரும் பகுதி [[அர்கெந்தீனா |அர்ஜெண்டினாவிலும்]], குறும் பகுதி [[சிலி|சிலியிலும்]] அமைந்துள்ளது. படகோனியாவில் [[ஆண்டீஸ் மலைத்தொடர்|ஆண்டீஸ் மலைத் தொடரின்]] தென் பகுதியும்; [[படகோனியா பாலைவனம்|படகோனியா பாலைவனமும்]], பாலைவனத்தில் பாம்பாஸ் எனப்படும் [[ஸ்டெப்பிப் புல்வெளிகள்|ஸ்டெப்பி புல்வெளிகளும்]] கொண்டுள்ளது. படகோனியாவின் கிழக்கில் [[அட்லாண்டிக் பெருங்கடல்| அட்லாண்டிக் பெருங்கடலும்]], மேற்கில் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]] உள்ளது.
ஆண்டீஸ் மலைத்தொடரில் உற்பத்தி ஆகும் கொலராடோ ஆறும்; பாராங்காஸ் ஆறும் வடக்கு படகோனியாவைக் கடந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.<ref>The Late Cenozoic of Patagonia and Tierra del Fuego Volumen 11 de Developments in quaternary science, pág. 13. Autor: Jorge Rabassa. Editor: Jorge Rabassa. Editor: Elsevier, 2008. {{ISBN |0-444-52954-3}}, 9780444529541</ref>
 
==பரப்பளவும் மக்கள் தொகையும்==
வரிசை 115:
==பொருளாதாரம் ==
 
மீன் பிடித்தல், ஆடு மேய்த்தல், கனிமச் சுரங்க வளங்கள், கச்சா எண்ணெய் உற்பத்தி, மின் உற்பத்தி முக்கிய தொழில்களாகும்.<ref name="time out">''Time Out Patagonia'', Cathy Runciman (ed), [[Penguin Books]], 2002. {{ISBN |0-14-101240-4}}</ref>
 
==புவியியல் & தட்ப வெப்பம்==
"https://ta.wikipedia.org/wiki/படகோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது