"பயோட்டின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கிஇணைப்பு category கார்பாக்சிலிக் அமிலங்கள்)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
===ஊறல் தோலழற்சி===
சிறுநீரில் பினைல்கீட்டோன் ([[பினைல்அலனின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்தை]] உடைக்க முடியாத நிலை; (பினைல்கீட்டோனுரியா)) என அழைக்கப்படும் அரிதான மரபார்ந்த [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] நோய்க் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பெரும்பாலும் மண்டை தவிர்த்த உடலின் பிற பகுதிகளில் [[அரிக்கும் தோலழற்சி]] மற்றும் [[ஊறல் தோலழற்சி]] போன்ற [[தோல்|சரும]] பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு அதிகமுள்ளது. சிறுநீரில் பினைல்கீட்டோன் உடைய நபர்களுக்கு ஏற்படும் செதில்களுடையது போன்ற சரும மாற்றங்களுக்கும் பயோட்டினைப் பயன்படுத்தும் திறன் குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருக்கலாம். இவர்களில் உணவின் மூலமாகக் கிடைக்கும் பயோட்டினை அதிகரிப்பதால் ஊறல் தோலழற்சியில்<ref>Murray, Michael; Pizzorno, Joseph (1997). "Encyclopedia of Natural Medicine" (Revised 2nd Edition) [[Three Rivers Press]]. {{ISBN |0-7615-1157-1}}</ref> முன்னேற்றம் ஏற்படலாம்.
 
===நீரிழிவு நோய்===
1,13,137

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697661" இருந்து மீள்விக்கப்பட்டது