"பாய்க்கப்பல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
[[Image:Colombian Training Ship ARC "Gloria".jpg|thumb|225px|[[கார்ட்டகேனா, கொலம்பியா|கார்ட்டகேனாவில்]] சூரியன் மறையும் வேளையில் மூன்று பாய்மரங்களைக் கொண்ட [[பார்க்]]கான [[ஏ.ஆர்.சி குளோரியா|ஏ.ஆர்.சி ''குளோரியா'']]வும், (barque) கொலம்பியக் கடற்படைப் பயிற்சிக் கப்பலும்.]]
தற்காலத்தில் '''பாய்க்கப்பல்''' என்பது எந்தவொரு பெரிய காற்றின் ஆற்றலால் செலுத்தப்படும் கப்பலையும் குறிக்கும். மரபுவழியாக, சதுரவடிவான பாய்கள் பொருத்தப்பட்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[பாய்மரம்|பாய்மரங்களைக்]] கொண்ட கப்பல்களே பாய்க்கப்பல்கள் எனப்பட்டன. பாய்க்கப்பல்கள் அவற்றின் அமைப்புக்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. [[இசுக்கூனர்]], [[பார்க்]], [[பிரிக்]], [[பார்க்கென்டைன்]], [[பிரிகன்டைன்]], [[சுலூப்]] என்பன இவற்றுள் அடங்கும்.<ref>Parker, Dana T. ''Square Riggers in the United States and Canada,'' pp. 6-7, Transportation Trails, Polo, IL, 1994. {{ISBN |0-933449-19-4}}.</ref>
 
==இயல்புகள்==
1,20,217

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2697744" இருந்து மீள்விக்கப்பட்டது