பிரித்தானிய கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 60:
== வரலாறு ==
 
வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 அண்டளவில் [[தென் அமெரிக்கா]]விலிருந்து வந்த [[அராவாக் இந்தியர்]]களால் முதலாவதாக குடியேறேறப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்தற்காண சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.<ref>Wilson, Samuel M. ed. ''The Indigenous People of the Caribbean''. Gainesville: University Press of Florida, 1997. {{ISBN |0-8130-1692-4}}</ref> 15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை [[சிறிய அண்டிலுசு]]த் தீவுகளிலிருந்து வந்த தீவிர [[கரிப்]] இனக் குடிகள் வெளியேற்றினர்கள்.
 
வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் [[கிரிஸ்டோபர் கொலம்பஸ்]] ஆவார் இவர் 1493இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு ''Santa Ursula y las Once Mil Vírgenes'' ( புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் ''Las Vírgenes'' எனச் சுறுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிய_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது