புனித பவுல் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 82:
| logoalt =
}}
'''புனித பவுல் பேராலயம்''' (''St Paul's Cathedral'') என்பது இலண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், இலண்டன் ஆயரின் அமைவிடமும், இலண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும். இது இலண்டன் நகரின் உயர் புள்ளியில், லுகேட் குன்றின் மேல் அமைந்து உள்ளது. இது [[பவுல் (திருத்தூதர்)|பவுலுக்கு]] இத்தேவாலயம் அமைக்கப்பட்ட கி.பி. 604 இல் அர்ப்பணிக்கப்பட்டது.<ref>B. Weinreb & C. Hibbert. "The London Encyclopaedia" p. 778.</ref> தற்போதுள்ள தேவாலயம் [[கிறிஸ்டோபர் ரென்]] என்பவரால் ஆங்கிலேய பரூக் பாணியில் வடிவமைக்கப்பட்டு 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. [[இலண்டன் பெரும் தீ]] விபத்தினால் பாதிக்கப்பட்ட நகரை புணருத்தானம் செய்யும் பாரிய திட்டத்தில் இதுவும் கட்டப்பட்டது.<ref name = HG>[[Helen Gardner (art historian)|Helen Gardner]]; Fred S. Kleiner, Christin J. Mamiya, ''Gardner's Art through the Ages''. Thomson Wadsworth, (2004) {{ISBN |0-15-505090-7}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/புனித_பவுல்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது