பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இங்கிலாந்தின் அரசர்கள்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 32:
==வாழ்க்கை வரலாறு==
[[File:Half-crown of Anne.jpg|thumb|left|125ബിന്ദു|ஆன் அரசியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயம்]]
[[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் யேம்சு]]க்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு [[பெப்ரவரி 6]]இல் பிறந்தார்.<ref name='Curtis'>Gila Curtis, "The Life and Times of Queen Anne"; Weidenfeld & Nicolson, இலண்டன்,{{ISBN |0-297-99571-5}} 12 முதல் 17 வரை பக்கங்கள்</ref><ref name='Gregg'>Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. {{ISBN |0-300-09024-2}} பக்கம் 4</ref> 1683 [[சூலை 28]] அன்று [[டென்மார்க்|டென்மார்க்கின்]] அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார்.
1705 [[மார்ச் 8]]இல் [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]], [[அயர்லாந்து குடியரசு]] இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 [[மே 1]]இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]] இணைந்த [[பெரிய பிரித்தானியா]]வின் அரசியானார்.
 
1714 [[ஆகஸ்டு 1]] காலையில் ஆன் அரசி மரணமடைந்தார்.<ref>Anne Somerset (2012)."Queen Anne: The Politics of Passion". London: HarperCollins. {{ISBN |978-0-00-720376-5}} ; പേജ് 394</ref><ref>Edward Gregg, "Queen Anne"; New Haven and London: Yale University Press. {{ISBN |0-300-09024-2}} பக்கம் 528</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_பிரித்தானியாவின்_அரசி_ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது