பெல்ட்ஸ்பார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, ஃபெல்ட்ஸ்பார் பக்கத்தை பெல்ட்ஸ்பார் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 40:
'''பெல்ட்சுபார்கள்''' (Feldspars, [[பொட்டாசியம்|K]][[அலுமினியம்|Al]][[சிலிகான்|Si]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub> – [[சோடியம்|Na]][[அலுமினியம்|Al]][[சிலிகான்|Si]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub> – [[கால்சியம்|Ca]][[அலுமினியம்|Al]]<sub>2</sub>[[சிலிகான்|Si]]<sub>2</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub>) என்பன [[புவி]]யின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற [[படிகம்|படிக]] வடிவ சிலிகேட் [[கனிமம்|கனிம]]ப் பாறைகளாகும்.<ref name="feldspar">Feldspar. <span class="plainlinks">[http://www.ima-na.org/about_industrial_minerals/feldspar.asp What is Feldspar?]</span> Industrial Minerals Association. Retrieved on July 18, 2007.</ref>
 
[[கற்குழம்பு|கற்குழம்பிலிருந்து]] ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன.<ref>"Metamorphic Rocks." <span class="plainlinks">[http://seis.natsci.csulb.edu/bperry/ROCKS.htm Metamorphic Rocks Information]</span>. Retrieved on July 18, 2007</ref> கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன.<ref>Blatt, Harvey and Robert J. Tracy, ''Petrology,'' Freeman, 2nd ed., 1996, pp. 206–210 {{ISBN |0-7167-2438-3}}</ref> பலவகைப் [[படிவுப் பாறை]]களில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.<ref>"Weathering and Sedimentary Rocks." <span class="plainlinks">[http://geology.csupomona.edu/drjessey/class/Gsc101/Weathering.html Geology.]</span> Retrieved on July 18, 2007.</ref>
 
இந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. [[செருமன் மொழி|செருமானிய மொழி]]யில் ''ஃபெல்ட்'' என்பது "நிலம்" என்றும் ''இசுபத்'' எனபது " ஒரு தாதுவில்லா பாறை" எனவும் பொருள்படும்.
வரிசை 47:
<references/>
==மேலும் அறிய==
*Bonewitz, Ronald Louis. (2005). ''Rock and Gem'', New York: DK Publishing. {{ISBN |978-0-7566-3342-4}}
 
[[பகுப்பு:கனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெல்ட்ஸ்பார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது