பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 9:
 
==காரணங்கள்==
இந்நிலைக்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கான காரணங்களுக்கிடையே காணப்படும் சிக்கலான தொடர்புகளால் எதையும் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது.<ref> AJ Giannini, HR Black. Psychiatric,Psychogenic and Somatopsychic Disorders Handbook. Garden City, NY. Medical Examination Publishing,1978. Pp.227-228. {{ISBN |0-87488-596-5}}.</ref> இது உளவியல் சிதைவினாலேயே ஏற்படுவதாக பலரால் நம்பப்படுகிறது. கருவுறுவதை அளவுகடந்த ஆசையுடன் எதிர்பார்க்கும் பெண்களிலோ அல்லது கருப்பம் தொடர்பான அளவுகடந்த பயம் கொண்ட பெண்களிலோ இந்நிலை ஏற்படலாம் என அறியப்படுகிறது. அப்படியான பெண்களில் உளவியல் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்கள் அகஞ்சுரக்கும் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதுவே உடலிலும் தெரியத் தொடங்கி விடுகிறது.
 
==நோயறிதல்==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது