மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *நீக்கம்*
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 26:
| doi =
| id =
| isbn = 0-13-063085-3}}</ref> பொதுவாக இது [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பைக் குறித்தாலும் விலங்குகள், வாகனங்கள் போன்ற தொகுப்புகளின் தரவுகளைப் பெறுதலும் உள்ளிட்டது. [[ஐக்கிய நாடுகள்]] வரையறைப்படி மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் " தனித்துவ கணக்கெடுப்பாக, வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைவருக்கும் பொதுவானதாக, ஒரே நேரத்தில் மற்றும் வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில்" இருக்க வேண்டும்.மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது.<ref>United Nations (2008). [http://unstats.un.org/unsd/demographic/sources/census/docs/P&R_Rev2.pdf Principles and Recommendations for Population and Housing Censuses]. Statistical Papers: Series M No. 67/Rev.2. p8. {{ISBN |9789211615050}}.</ref> ஆங்கிலச் சொல்லான சென்சஸ் என்பது [[இலத்தீன் மொழி]]யிலிருந்து பெறப்பட்டது. [[உரோமைப் பேரரசு]] காலத்தில் இராணுவ சேவைக்காக உடற்தகுதி பெற்ற அனைத்து ஆண்களைக் குறித்தப் பட்டியல் திரட்டப்பட்டது.
 
கணக்கெடுப்பு, ஓர் தொகையின் தெரிவுசெய்த பகுதியிலிருந்து தரவுகள் பெறப்படும் [[கூறிடல் (புள்ளியியல்)|கூறிடலிலிருந்து]] வேறுபட்டது. சிலநேரங்களில் கணக்கெடுப்பின் இடைக்காலங்களில் கூறிடல் முறையில் தரவுகள் பெறப்படுவது உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகைக்_கணக்கெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது