"மஞ்சட்பழுப்புக் கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
==விளக்கம்==
[[File:2011-tawny-eagle-closeup.jpg|thumb|left|மஞ்சட்பழுப்புக் கழுகின் முறைப்பு]]
இப்பெரிய [[கழுகு]] அகுய்லா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிறிய இனமாகும். இது சுமார் 60 -75 [[செ. மீ]] (24 - 30 [[அங்குலம்]]) நீளம் மற்றும் 1.59 - 1.90 [[மீ]] (5.22 - 6.23 [[அடி (அளவை)|அடி]]) இறக்கைக் குறுக்களவையும் கொண்டிருக்கும். 1.6 - 3 [[கிலோகிராம்|கி. கி]] (3.5 - 6.6 [[பவுண்டு]]) எடை இருக்கும்.<ref>ஃபெர்க்கூசன்-லீஸ், ஜெ.; கிரிஸ்டி, டி.; ஃப்ரான்க்லின், மீட் & புர்டனின் (''Ferguson-Lees, Christie, Franklin, Mead & Burton'') ''உலகின் கொன்றுண்ணிப் பறவைகள்''.ஹொஃக்டன் மிஃப்லின் ஹார்குர்ட் (''Houghton Mifflin Harcourt'') (2001), {{ISBN |0-618-12762-3}}.</ref><ref name=Arkive>[http://www.arkive.org/tawny-eagle/aquila-rapax/#text=Facts ஆர்கைவில் (''Arkive'') மஞ்சட்பழுப்புக் கழுகு]</ref> இக்கழுகு மஞ்சட்பழுப்பு நிற மேற்புறங்களையும், கருமையான பறக்க உதவும் இறகுகள் மற்றும் வாலினையும், வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டிருக்கும். மஞ்சட்பழுப்புக் கழுகு, புல்வெளிக் கழுகினை விட அளவில் சிறியதாகவும் நிறத்தில் வெளிறியதாகவும் இருக்கும்; ஆயினும் புல்வெளிக் கழுகின் வெளிரிய தொண்டைப்பகுதி இவற்றிடம் கிடையாது.
 
சிறகுகளின் வண்ண வேறுபாடானது இளம் பறவைகளில் வளர்ந்த பறவைகளைவிட குறைவாக இருக்கும்; ஆயினும் இளம் பறவைகளிலேயே சிறகுத்தொகுதியின் வண்ண வேறுபாடுகளைக் காண முடியும்.
1,15,718

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698077" இருந்து மீள்விக்கப்பட்டது