மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 87:
== வரலாறு ==
 
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மத்ரித்தில் குடியேற்றங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன<ref>[http://www.nova.es/~jlb/mad_es04.htm The Pre-History of Madrid]</ref><ref>Ocupaciones achelenses en el valle del Jarama (Arganda, Madrid);Santonja, Manuel; López Martínez, Nieves y Pérez-González, Alfredo;1980;Diputación provincial de Madrid;{{ISBN |84-500-3554-6}}</ref>. இருப்பினும் மத்ரித் பற்றிய ஆகப் பழைய குறிப்புகள் கிடைப்பது, எசுப்பானிய [[முசுலிம்]] ஆட்சி காலத்தில்தான்<ref>[http://www.nova.es/~jlb/mad_es08.htm Islamic Madrid]</ref>. [[குர்துபா கலீபகம்|குர்துபா கலீபகத்தின்]] முதலாம் முகம்மதினால் இன்றைய மத்ரித்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது<ref>It was recorded in the 15th century by the Arab geographer al-Himyari, who his book "The Perfurmed Garden book about the news of the countrie"s (Kitab al Rawd to mi'tar) describes: "Madrid, remarkable city of Al-Andalus, which was built by Amir Muhammad ibn Abd ar-Rahman..."</ref>. இது லியான் மற்றும் கேசுடிலே [[பேரரசு]]களின் தாக்குதல்களில் இருந்து [[இசுலாம்|இசுலாமிய]] அல்-அந்தூசு பகுதியை காக்கும் வண்ணம் கட்டப்பட்டது. குர்துபா கலீபகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1085ல் இது [[கிறித்தவம்|கிறித்தவ]] அரசுகளால் கைப்பற்றப்பட்டு கேசுடிலே பேரரசுடன் இனைக்கப்பட்டது<ref>[http://www.madrid.es/portales/munimadrid/es/Inicio/Ayuntamiento/Un-paseo-por-su-historia/Madrid-antiguo-y-medieval/Alfonso-VI-en-Madrid?vgnextfmt=default&vgnextoid=612c315b048b9010VgnVCM100000d90ca8c0RCRD&vgnextchannel=56602c91497b9010VgnVCM100000d90ca8c0RCRD "Ayuntamiento de Madrid – Alfonso VI en Madrid"]</ref>. இதனைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்து வந்த [[முசுலிம்]] மற்றும் [[யூதர்]]கள் அப்புறப்படுத்தப்பட்டு, மத்ரித்தின் புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
 
இதன் பிறகான காலக்கட்டத்திலும், மத்ரித் பல முறை முற்றுகைக்கு உள்ளானது. [[போர்த்துக்கேயம்|போர்த்துக்கீசியர்]] மற்றும் [[நெப்போலியன்]] ஆகியோரது கட்டுப்பாட்டுலும் சிறிது காலம் இருந்தது. [[1931]]ம் ஆண்டின் எசுப்பானிய சட்ட வரைவின் படி மாநில தலைநகரமாக அறிவிக்கப்பது. கூடவே 1936 முதல் 1939 வரையிலான உள்நாட்டு [[போர்|போரில்]] மிகவும் பாதிக்கப்படது. இருப்பினும் 1960களில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் காரணமாக மிக விரைவாக வளரத்தொடங்கியது. [[1978]]ல் அதிகாரப்பூர்வமாக எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது