மத்ரித் முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 19:
'''மத்ரித் முற்றுகை''' (''Siege of Madrid'') 1936 முதல் 1939 வரை நடந்த [[எசுப்பானிய உள்நாட்டுப் போர்|எசுப்பானிய உள்நாட்டுப் போரின்]] போது [[எசுப்பானியா|எசுப்பானியத்]] [[தலைநகரம்]] [[மத்ரித்]] இரண்டரை ஆண்டுகள் [[முற்றுகை]]யிடப்பட்டதைக் குறிப்பதாகும். அக்டோபர் 1936 முதல் முற்றுகையிடப்பட்ட நகரம் முடிவில் மார்ச் 28, 1939இல் தேசியவாதிகளிடம் வீழ்ந்தது. [[இரண்டாவது எசுப்பானியக் குடியரசு]]க்கு விசுவாசமான பல படைகள் மத்ரித் வீழ்ச்சியடையாது இருக்கப் போராடின; தளபதி [[பிரான்சிஸ்கோ பிராங்கோ]] தலைமையிலான போராளிக் குழுக்கள் முற்றுகையை நடத்தியும் வான்வழி குண்டு வீசியும் நகரை கைக்கொள்ள முயன்றன. 1936இல் நடந்த '''மத்ரித் சண்டையின்''' (''Battle of Madrid'') போது நகரைச் சூழ்ந்து மிகக் கடுமையான சண்டை நடந்தது; குடியரசுவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த தலைநகரைக் கைப்பற்ற தேசியவாதிகள் மிகுந்த முயற்சி எடுத்தனர்.
 
எசுப்பானிய குடியரசின் மிக உயரிய படைத்துறை விருதுகளான ''மத்ரித் லாரேட் பிளேட்'' ({{lang-es|Placa Laureada de Madrid}}) மற்றும் ''மத்ரித் மேன்சிறப்பு'' ({{lang-es|Distintivo de Madrid}}),<ref>[http://dialnet.unirioja.es/servlet/articulo?codigo=424933 ''Legislacíón sobre la Placa Laureada de Madrid y Distintivo de Madrid'', Revista de historia militar, ISSN 0482-5748, Nº Extra 2, 2011, pp. 299-316]</ref><ref>Luis Grávalos & José Luis Calvo, ''Condecoraciones Militares Españolas'', Editorial San Martin, 1988, {{ISBN |8471402661}}</ref> எசுப்பானியத் தலைநகரத்தின் பெயரைத் தாங்கி நிற்கின்றன; உள்நாட்டு போரின்போது இந்த நீண்ட முற்றுகைக் காலத்தில் காட்டிய வீரத்தையும் துணிவையும் குறிக்கும் விதமாக இந்த விருதுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன.<ref>Second Spanish Republic 23 January 1938 Decree</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது