மராட்டியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 224:
* 1778ல் ஆப்கானிய [[ரோகில்லாக்கள்|ரோகில்லா]] தலைவர் குலாம் காதிர், இஸ்மாயில் பெக் கூட்டாளிகள், பெயரளவில் முகலாயப் பேரரசராக இருந்த இரண்டாம் ஷா ஆலமின் கண்களை பிடுங்கி தில்லியை கைப்பற்றினர். மராத்திய பேஷ்வா [[மாதவராவ்]] மீண்டும் தில்லியை தாக்கி ஆப்கானிய தலைவர் குலாம் காதிர் வென்று, மீண்டும் இரண்டாம் ஷா ஆலமை தில்லிப் பேரரசராக நியமித்து, தன்னை தில்லியின் காப்பாளராக அறிவித்துக் கொண்டார்.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=kyBuAAAAMAAJ&q=mahadji+restored+shah+alam+on+throne&dq=mahadji+restored+shah+alam+on+throne&hl=en&sa=X&ei=tDEBUO2rHYvorQep4eCEBg&ved=0CFUQ6AEwBw|title=Marathas and the Marathas Country: The Marathas|work=google.co.in}}</ref>
 
* ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இராச்சியங்களை, பதான் போரில் மராத்தியப் பேரரசின் [[பேஷ்வா]] மாதவராவின் படைகள் வென்றனர். <ref>Sir Jadunath Sarkar (1994). A History of Jaipur 1503–1938. Orient Longman. {{ISBN |81-250-0333-9}}.</ref>
 
* மராத்தியர்கள் [[ஐதராபாத் நிசாம்]] இராஜ்ஜியத்தை ''கர்தா'' போரில் வென்றனர்.<ref>Bharatiya Vidya Bhavan, Bhāratīya Itihāsa Samiti, Ramesh Chandra Majumdar. The History and Culture of the Indian People: The Maratha supremacy</ref><ref>[https://books.google.com/books?id=FIIQhuAOGaIC&pg=PA91 The State at War in South Asia By Pradeep Barua, p.91]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மராட்டியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது