மலேசியாவில் இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நாடுகள் வாரியாக இசுலாம்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 18:
புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மலேசியாவின் அடையாள அட்டை newest (''MyKad'') மலேசியர்களை பல்வேறு சமயக் குழுக்களாகப் பிரிக்கின்றது: முசுலிம், கிறித்தவர், இந்து, பௌத்தர். இந்த அட்டையை அறிமுகப்படுத்தியது அரசியல் சர்ச்சைகளை கிளப்பியது. இருப்பினும் தற்போது இது முசுலிம் அல்லாதோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
''மலேசியப் பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகம்'' எனப்படும் இசுலாமியப் [[பல்கலைக்கழகம்]] நிறுவப்பட்டுள்ளது. [[மக்கா]] புனிதப் பயணத்தை மேற்கோள்ள ஒருங்கிணைக்கும் அரசு அமைப்பாக ''டபுங் ஹாஜி'' உள்ளது. தவிரவும் [[பள்ளிவாசல்|பள்ளிவாசல்களையும்]] ''[[பள்ளிவாசல்|சுராவுகளையும்]] கட்டமைக்க அரசு நிதி வழங்குகின்றது.<ref name="tunku">Putra, Tunku Abdul Rahman (1986). ''Political Awakening'', p. 105. Pelanduk Publications. {{ISBN |967-978-136-4}}.</ref>
 
மலேசிய அரசியலமைப்பு மலேசியாவை சமயச்சார்பற்ற நாடாக அறிவித்தாலும் குழப்பம் நிலவுகின்றது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் [[மகாதீர் பின் முகமது]] மலேசியாவை இசுலாமிய நாடாக அறிவித்த பிறகு சர்ச்சைகள் வலுத்துள்ளன. [[டேவான் ராக்யாட்]] மக்களவையில் உறுப்பினர் பத்ருதின் இபின் அமிருல்டின் "மலேசியா இனி நெகெரா இசுலாம்" ("மலேசியா ஓர் இசுலாமிய நாடு") என்றும் "யூ டிடக் சுகா, யூ கெலுவர் டரி மலேசியா!" ("நீங்கள் விரும்பாவிட்டால், மலேசியாவை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்!") என்றார். தனது அறிக்கை மீட்டுக் கொள்ள மறுத்ததால் இவரது நடத்தையை பேரவையின் உரிமைக்குழுவின் ஆய்விற்கு அனுப்ப கொண்டுவரப்பட்ட தீர்மானம் [[குரல் வாக்கெடுப்பு]] மூலம் நிராகரிக்கப்பட்டது. <ref>[http://www.parlimen.gov.my/Hansard/2005/DR11072005.pdf "Dewan Rakyat Hansard for 11 July 2005"].</ref> இருப்பினும், முதல் பிரதமர், [[துங்கு அப்துல் ரகுமான்]], 1980களில் இதற்கு எதிராகக் குரலெழுப்பினார்; "இசுலாமிய நாடு குறித்த பேச்சுக்கள் வெறுங்கனவுகளாகும். எந்தவொரு அறிவுள்ள மனிதனும் சமயம் சார்ந்த அரசியல் நிர்வாகத்தை விரும்ப மாட்டான்; குறிப்பாக ல இனங்களும் பல சமயங்களும் உள்ள மலேசியா போன்ற நாட்டில் இசுலாமிய நாட்டை நிறுவ வாய்ப்புக்களே இல்லை" என்றார்.<ref name="tunku"/> In 1988இல் நீதிமன்றங்கள் மலேசியா ஓர் சமயஞ்சார்ந்த நாடு என்பதை நிராகரித்துள்ளன.<ref name="Wu & Hickling, p. 35"/>
"https://ta.wikipedia.org/wiki/மலேசியாவில்_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது