மிதிவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 17:
கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டியில் தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.<ref>"Canada Science and Technology Museum: from Draisienne to Dandyhorse". Retrieved 2008-12-31.</ref>
 
லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி மிதிவண்டி தயாரிக்க முயற்சித்தார்.<ref>Herlihy, David (2004). Bicycle: the History. Yale University Press. p. 31. {{ISBN |0-300-10418-9}}. Retrieved 2009-09-29.</ref> கார்ல் வோன் ட்ரைஸின் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றது.<ref>"Lessing, Hans-Erhard: "What Led to the Invention of the Early Bicycle?" Cycle History 11, San Francisco 2001, pp. 28-36".</ref><ref>"LODA, eine neuerfundene Fahrmaschine" in: Badwochenblatt für die Großherzogliche Stadt Baden of 29th of July 1817</ref><ref>Eesfehani, Amir Moghaddaas: "The Bicycle's Long Way to China", Cycle History 13, San Francisco 2003, pp. 94-102</ref>
 
== நவீன வடிவம் ==
வரிசை 31:
=== புதிய தொழில்நுட்பம் ===
இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய மிதிவண்டி ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறsசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறsசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த மிதிவன்டி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இதனை முதன் முதலாக பெண்களும் பயன்படுத்தத்தொடங்கினார்கள்.<ref>Goddard, J. T. (1869). The velocipede: its history, varieties, and practice. New York: Hurd and Houghton. p. 85. OCLC 12320845. OCOLC 659342545.</ref><ref>"VELOCIPEDES.; Their Introduction, Use and Manufacture--Riding Schools--Rival Claims of the Patent.". New York Times. 1869-03-08. "Pickering & Davis have recently brought out a ladies' bicycle which has a comfortable willow seat"</ref> தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட மிதிவன்டிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.<ref>Herlihy, David (2004). Bicycle: the History. Yale University Press. p. 62. {{ISBN |0-300-10418-9}}. Retrieved 2009-09-29.</ref>
 
=== பற்சக்கரம் மற்றும் இயக்கி சங்கிலி ===
வரிசை 57:
* {{cite web | title=Randonneurs USA | work=PBP: Paris-Brest-Paris | url=http://www.rusa.org/pbp.html |date=March 31, 2005}}
*US Department of Transportation, Federal Highway Administration. "America's Highways 1776-1976", pp.&nbsp;42–43. Washington, DC, US Government Printing Office.
* [[David Gordon Wilson]], ''Bicycling Science'', MIT press, {{ISBN |0-262-73154-1}}
* David V. Herlihy, ''Bicycle: The History'', Yale University Press, 2004
* Frank Berto, ''The Dancing Chain: History and Development of the Derailleur Bicycle'', San Francisco: Van der Plas Publications, 2005, {{ISBN |1-892495-41-4}}.
* ''The Data Book: 100 Years of Bicycle Component and Accessory Design'', San Francisco: Van der Plas Publications, 2005, {{ISBN |1-892495-01-5}}.
* Shonquis Moreno and Ole Wagner, ''Velo: bicycle culture and design''. Edited by Robert Klanten and Sven Ehmann. Berlin: Gestalten, 2010, {{ISBN |978-3-89955-284-3}}
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/மிதிவண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது