மிதிவண்டி ஓட்டப்பந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
 
==வரலாறு==
முதன் முதலாக [[மே 31]], [[1868]]ல் [[பாரிஸ்|பாரிசில்]] பார்க் டி செயின் குலோடு (Parc de Saint-Cloud) என்னும் இடத்தில் 1,200 [[மீட்டர்]] தொலைவு மிதிவண்டி ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜேம்ஸ் மூர் என்னும் ஆங்கிலேயர் மரத்தால் செய்த, இரும்புப் பட்டை கொண்ட ஆழிகள் (சக்கரங்கள்) உடைய மிதிவண்டியை ஓட்டி வெற்றி பெற்றார் <ref>Maso, B. (tr. Horn, M.) (2005), ''The Sweat of the Gods'', Mousehold Press, pp. 1-2, {{ISBN |1-874739-37-4}}</ref>. இம்மிதிவண்டி [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] கேம்பிரிட்ஜ்ஷயர் என்னும் பகுதியில், எலை (Ely) என்னும் இடத்தில் உள்ள [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகத்தில்]] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
==குறிப்புக்கள்==
1,31,966

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698209" இருந்து மீள்விக்கப்பட்டது