"மின்காந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கிஇணைப்பு category இயற்பியல் கோட்பாடுகள்)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
| doi =
| id =
| isbn = 0-7506-5073-7}}</ref><ref>Windelspecht, Michael. [http://books.google.com/books?id=hX1jPbJVSu4C&pg=PR22&lpg=PR22&dq=%22William+Sturgeon%22+electromagnet+1825&source=web&ots=BhXj3j9j4t&sig=6gI6QNC-Yc5YMCY5RpEE43eIfgU&hl=en&sa=X&oi=book_result&resnum=9&ct=result#PPR22,M1 Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the 19th Century], xxii, Greenwood Publishing Group, 2003, {{ISBN |0-313-31969-3}}.</ref> அவரது முதலாவது மின்காந்தம் காவலிடப்படாத செப்புக்கம்பியினால் 18 தடவைகள் சுற்றப்பட்ட குதிரை லாட வடிவிலான இரும்புத்துண்டினால் ஆக்கப்பட்டிருந்தது. [[இரும்பு]], வார்ணிசு பூச்சினால் காப்பிடப்பட்டிருந்தது. சுருளினூடாக மின்னோட்டமொன்று பாயும்போது, இரும்பு காந்தமாக்கப்பட்டதோடு ஏனைய இரும்புத்துண்டுகளையும் கவர்ந்தது. [[மின்னோட்டம்]] நிறுத்தப்பட்டபோது அது காந்தத்தன்மையை இழந்தது. இத்துண்டு வெறுமனே 200 கிராம் திணிவைக் கொண்டிருந்தபோதும், ஒரு தனிக்கல மின்கலத்துடன் இணைக்கப்படும்போது 4 கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. இதன் மூலம் மின்காந்தத்தின் வலிமையை ஸ்டேர்ஜன் உணர்த்தினார். எவ்வாரயினும் ஸ்டேர்ஜனின் மின்காந்தம் நலிந்ததாக இருந்தது. ஏனெனில், பயன்படுத்தப்பட்ட செப்புக்கம்பி காப்பிடடப்படாமல் இருந்தமையால், அகணியைச் சுற்றி செப்புக்கம்பியை ஒருதடவை மாத்திரமே சுற்றக்கூடியதாய் இருந்தது. மேலும், கம்பியின் ஒவ்வொரு சுற்றுக்கிடையிலும் இடைவெளிகள் விடவேண்டியிருந்தது. இதனால், அகணியைச் சுற்றி சுற்றப்படும் சுற்றுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. [[1827]]ன் துவக்கத்தில் [[அமெரிக்கா|அமெரிக்க]] விஞ்ஞானியான [[ஜோசப் ஹென்றி]], மின்காந்தத்தை மேம்படுத்தினார்.<ref>{{cite web
| last = Sherman
| first = Roger
1,02,428

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698216" இருந்து மீள்விக்கப்பட்டது