"மின்னிலையாற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
===ஒரு புள்ளி ஊட்டம்===
 
[[மின்புலம்]] '''E''' யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் '''Q''' யினால், ஒரு புள்ளி ஊட்டம் '''q''' விற்கு '''r''' இடத்தில் இருந்து '''r'''<sub>ref</sub> இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணதத்தின் படி இது [[கோட்டுத் தொகையீடு]]) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது.<ref>Electromagnetism (2nd edition), I.S. Grant, W.R. Phillips, Manchester Physics Series, 2008 {{ISBN |0-471-92712-0}}</ref> புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகவும், ஊட்டங்கள் நகர்ந்த இடத்தின் இறுதிப்புள்ளிக்கு இடையில் உள்ள மின்னிலையாற்றலுக்கு சமமாகவும் இருக்கும். கணதத்தின் படி,
 
:<math> U_E(r_{\rm ref}) - U_E(r) = -W_{r_{\rm ref} \rightarrow r } = -\int_{{r}_{\rm ref}}^r \mathbf{F} \cdot \mathrm{d} \mathbf{r} = -q \int_{{r}_{\rm ref}}^r \mathbf{E} \cdot \mathrm{d} \mathbf{r} \,\!</math>
1,19,897

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698223" இருந்து மீள்விக்கப்பட்டது