முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
== வரலாறு ==
[[File:Hipparchos 1.jpeg|thumb|180px|left|முக்கோணவியலின் தந்தை-[[ஹிப்பார்க்கஸ்]]<ref>{{cite book|last=Boyer|authorlink=Carl Benjamin Boyer|title=|year=1991|chapter=Greek Trigonometry and Mensuration|page=162}}</ref>]]
சுமேரிய வானியிலாளர்கள் [[வட்டம்|வட்டத்தை]] 360 [[பாகை (அலகு)|பாகைகளாகப்]] பிரித்து [[கோணம்|கோணங்களின்]] அளவுகளை அறிமுகப்படுத்தினர்.<ref>Aaboe, Asger. Episodes from the Early History of Astronomy. New York: Springer, 2001. {{ISBN |0-387-95136-9}}</ref> அவர்களும் அவர்களைத் தொடர்ந்த பாபிலோனியர்களும் [[முக்கோணம்|முக்கோணங்களின்]] பக்கங்களின் விகிதங்களைப் பற்றி அறிய முற்பட்டு அவற்றின் பண்புகளைக் கண்டறிந்தனர். எனினும் அவர்கள் கண்டறிந்தவற்றை முறைப்படுத்தவில்லை. கிரேக்கர்கள் தான் முக்கோணவியலை ஒரு முறையான அறிவியலாக வடிவமைத்தனர்.<ref>"[http://www.math.rutgers.edu/%7Echerlin/History/Papers2000/hunt.html The Beginnings of Trigonometry]". Rutgers, The State University of New Jersey.</ref>
 
[[கிரேக்கம்|கிரேக்க]] அறிவியலாளர் [[ஹிப்பார்க்கஸ்]] முக்கோணவியலின் தந்தையென அறியப்படுகிறார். கிரேக்க கணிதவியலார்கள் [[யூக்ளிடு]], [[ஆர்க்கிமிடீஸ்]] இருவரும் [[நாண் (வடிவவியல்)|நாண்கள்]], வட்டத்தில் வரையப்படும் கோணங்கள் ஆகியவற்றின் பண்புகளை ஆய்வு செய்து தேற்றங்களை நிறுவினர். அவை முக்கோணவியலின் முடிவுகளை ஒத்தமைந்திருதாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை இயற்கணித முறைமையில் அல்லாது வடிவவியல் ரீதியாகவே அமைத்திருந்தனர். ஹிப்பார்க்கசைத் தொடர்ந்து, [[தாலெமி]] ஒரு வட்டத்துக்குள் அமையும் நாண் குறித்த கருத்துக்களைத் தனது கண்டுபிடிப்புகளில் விரிவுபடுத்தினார்.<ref>Marlow Anderson, Victor J. Katz, Robin J. Wilson (2004). ''[http://books.google.com/books?id=BKRE5AjRM3AC&pg=PA36 Sherlock Holmes in Babylon: and other tales of mathematical history]''. [[Mathematical Association of America|MAA]]. p. 36. {{ISBN |0-88385-546-1}}</ref>
 
பிறகு [[ஆர்யபட்டர்]] தனது சோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார்.<ref>Boyer p. 215</ref> ஆர்யாபட்டரின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான "'த திரியாங்குலிஸ்சில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.
வேகமாகப் பரவிய கடற்பயணங்களின் தேவைகளும் உலகின் பல புதிய பகுதிகளின் வரைபடங்களின் தேவைகளும் முக்கோணவியலை கணிதத்தின் முக்கியமான தனித்துறையாக வளர்ச்சியடையச் செய்தன.<ref>{{cite book | last = Grattan-Guinness | first = Ivor | year = 1997 | title = The Rainbow of Mathematics: A History of the Mathematical Sciences | publisher = W.W. Norton | isbn = 0-393-32030-8}}</ref> 1595 இல் ஜெர்மானிய கணிதவியலாளர் பார்த்தொலொமியஸ் பிட்டிஸ்கசால் அவரது ''திரிகோணமெட்ரியா'' (Trigonometria) இல் ''திரிகோணமிதி'' என்ற பெயர் இத்துறைக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{cite book|author=Robert E. Krebs |title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissnce |url=http://books.google.com/books?id=MTXdplfiz-cC&pg=PA153 |year=2004 |publisher=Greenwood Publishing Group |isbn=978-0-313-32433-8 |pages=153–}}</ref>
 
[[லியோனார்டு ஆய்லர்]] முக்கோணவியலுக்குள் [[சிக்கலெண்]]களை முழுவதுமாக ஒருங்கிணைத்தார். 17 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் கிரெகரி மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் மெக்லாரின் ஆகிய இருவரின் கண்டிபிடிப்புகள் முக்கோணவியல் தொடர்களின் மேம்பாட்டுக்குத் துணை செய்தன.<ref>William Bragg Ewald (2008). ''[http://books.google.com/books?id=AcuF0w-Qg08C&pg=PA93 From Kant to Hilbert: a source book in the foundations of mathematics]''. [[Oxford University Press US]]. p. 93. {{ISBN |0-19-850535-3}}</ref> மேலும் 18 ஆம் நூற்றாண்டில் கணிதவியலாளர் டெயிலர், பொதுமைப்படுத்தப்பட்ட டெயிலரின் விரிவைக் கண்டுபிடித்தார்.<ref>Kelly Dempski (2002). ''[http://books.google.com/books?id=zxdigX-KSZYC&pg=PA29 Focus on Curves and Surfaces]''. p. 29. {{ISBN |1-59200-007-X}}</ref>
 
== அடிப்படை வரைவிலக்கணங்கள் ==
1,72,543

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698238" இருந்து மீள்விக்கப்பட்டது