மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 51:
 
=== இலக்கியம் ===
பாபிலோனிய பேரரசின் நகரங்கள் மற்றும் கோயில்களில் நூலகங்கள் நடைமுறையில் இருந்தன. ஆண்களும் பெண்களும் மிகச்சிறந்த கல்வியைப் பெற்றிருந்தனர்.<ref>Tatlow, Elisabeth Meier [http://books.google.co.uk/books?id=ONkJ_Rj1SS8C&pg=PA75&dq=women+men+literate+babylonia&as_brr=3#PPA75,M1 ''Women, Crime, and Punishment in Ancient Law and Society: The ancient Near East''] Continuum International Publishing Group Ltd. (31 March 2005) {{ISBN |978-0-8264-1628-5}} p. 75</ref> மற்றும் செமிட்டிக் பாபிலோனியர்களின் இந்தத் தொடர்பு காரணமாகவும் சிக்கலான, விரிவான அசையெழுத்து கொண்ட சுமேரிய மொழியானது அழியும் நிலைக்கு ஆளானது. மேலும் பேரளவிலான சுமேரிய இலக்கியங்கள் பாபிலோனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
 
மதம் மற்றும் சட்டங்கள் பழைமையான சுமேரிய மொழியிலேயே நீண்ட காலமாகத் தொடர்ந்தன. சொற்களஞ்சியம், இலக்கணம், ஆகியவை மாணவர்களின் கல்விக்காகத் தொகுக்கப்பட்டன. அதே போன்று பழைமையான நூல்களுக்கான தெளிவுரைகள் மற்றும் விளக்கவுரைகளும், புரியாத சொற்கள், சொற்றொடர்களுக்கான விளக்கங்களும் எழுதப்பட்டன. மேலும் அவைகளுக்கன பெயர்களுடன் விரிவாகப் பட்டியலிடப்பட்டன.
வரிசை 65:
அவர்கள் ஒரு வருடத்திற்க்கான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தனர். கணிதத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் அவர்களால் சூரிய,சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. வானவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதேனும் ஒரு காரணம் உண்டென்று நம்பினர். இது மதம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையதாகவே இருந்தது. அவர்கள் சந்திரனின் பயணத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்தினர். கோடை மற்றும் குளிர் காலம் என இரண்டு பருவங்களாக ஓர் ஆண்டின் பருவங்களைப் பகுத்திருந்தனர். இக்காலத்திலிருந்து தான் வானவியல் என்ற ஒன்று தோற்றம் பெற்றது.
 
கி.மு. 8 மற்றும் 7 வது நூற்றாண்டுகளில் பாபிலோனிய வானியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. பாபிலோனிய வானவியல் அறிஞர்களால் பிரபஞ்சத்தின் இயற்கை இயல்புகளைத் தத்துவங்களோடும் கோள்களோடும் தொடர்புபடுத்தி புதிய வானியல் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை பயிற்றுவிக்கப்பட்டன. இது வானியல் தத்துவத்திற்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இவர்களின் இப்பங்களிப்பு 'விஞ்ஞானப் புரட்சி' எனக் குறிப்பிடப்படுகிறது.<ref name=Brown>D. Brown (2000), ''Mesopotamian Planetary Astronomy-Astrology'', Styx Publications, {{ISBN |90-5693-036-2}}.</ref> இப்புதிய முறையிலான வானியலை கிரேக்கர்களும் பின்பற்றி அதனை மேம்படுத்தினர்.
 
செல்யூசிட் மற்றும் பார்த்தியம் முறையிலான வானிலை அறிக்கைகள் முற்றிலும் அறிவியல் முறையிலேயே கணக்கிடப்பட்டது. அறிவியல் வளர்ச்சியடையாத அக்காலத்திலேயே இது போன்று துல்லியமாக நிகழ்வுகளைக் பாபிலோனியர்கள் மிகச்சிறந்த அறிவியல் முறையில் கணக்கிட்டது எவ்வாறென இன்றளவும் அறிய முடியாததாவே உள்ளது. பாபிலோனியர்களின் கோள்களின் இயக்கங்களை முன்கூட்டியே கணிக்கும் இவ்வானியல் முறை மெசொப்பொத்தேமியா வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
வரிசை 75:
 
=== மருத்துவம் ===
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பழமையான மருத்துவ நூல்கள் பாபிலோனிய பகுதியில் எழுதப்பட்டுள்ளது. மிக விரிவான பாபிலோனிய மருத்துவ நூலானது ''மருத்துவக் கையேடு''என்றறியப்படும், உம்மானு அல்லது தலைமை அறிஞர் என்றழைக்கப்படும் போர்சிப்பாவின் ஈசகில்-கின்-அப்லி என்ற அறிஞரால் பாபிலோனிய அரசரான அதாத்-அப்லா-இத்தினியா என்பரது ஆட்சியில் (கி.மு.1069-1046) எழுதப்பட்டது.<ref>Marten Stol (1993), ''Epilepsy in Babylonia'', p. 55, [[Brill Publishers]], {{ISBN |90-72371-63-1}}.</ref>
 
அக்காலத்தய எகிப்திய மருத்துவத்துடன் இணைத்துப் பாபிலோனியர்கள் அறுவை சிகிச்சை, நோய் பகுப்பாய்வு, உடல் பரிசோதனை, மற்றும் மருந்துகள் போன்றவற்றில் புதிய அனுகுமுறையை அறிமுகப்படுத்தினர். மருத்துவக் கையேடு நூலில் சிகிச்சை முறைகள், நோய்க்கான காரணிகள், முன்கணிப்பு முறைகள் ஆகியவையும் நோய்களை அறிவதற்கும் நோயாளியின் உடலில் கண்டறியப்பட்ட அறிகுறிகுறிகளை இணைத்து அவற்றை ஏரண, தருக்க விதிகளுடன் இணைந்து விரிவாகப் பகுத்தறிவதற்கான முறைகளும் நோயறிகுறிகளுக்கான பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.<ref>H. F. J. Horstmanshoff, Marten Stol, Cornelis Tilburg (2004), ''Magic and Rationality in Ancient Near Eastern and Graeco-Roman Medicine'', p. 97-98, [[Brill Publishers]], {{ISBN |90-04-13666-5}}.</ref>
 
பாபிலோனிய மருத்துவ முறையில் காயத்திற்கு கட்டு போடுதல், களிம்பு தடவுதல், மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் நோயாளியின் நோயைக் குணப்படுத்த முயன்றனர். இம்முறையில் குணப்படுத்த முடியாதவரைச் சபிக்கப்பட்ட நோயாளியாகக் கருதி பேயோட்டும் முறை அக்காலத்தில் நடைமுறையிலிருந்து வந்தது. ஆனால் ஈசகில்-கின்-அப்லி என்பவரது மருத்துவ நூல் வெளிப்படையான ஏரணங்களையும் ஊகங்களையும் அடிப்படையாகக் கொண்ட, நவீன முறையில் நோய்ப் பரிசோதனையும் ஆய்வும் செய்யும் முறையையும் கொண்டது. இதனடிப்படையில் ஒரு நோயாளியின் உடலில் ஏற்பட்டுள்ள நோய், நோய்க்காரணி, அதன் வளர்ச்சி ஆகியவற்றினை அறிந்து நோயாளியைக் குணப்படுத்த வாய்ப்பு இருந்தது.<ref name=Stol-99>H. F. J. Horstmanshoff, Marten Stol, Cornelis Tilburg (2004), ''Magic and Rationality in Ancient Near Eastern and Graeco-Roman Medicine'', p. 99, [[Brill Publishers]], {{ISBN |90-04-13666-5}}.</ref>
இவர் தனது நூலில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளையும், நோய்களையும் அவற்றுக்கான அறிகுறிகளையும் விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாகப் பல்வேறு வகையான வலிப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய நோய்களையும் அதற்கான அறிகுறிகளையும் ஆய்வு முறைகளையும் இந்நூல் உள்ளடக்கியது.<ref>Marten Stol (1993), ''Epilepsy in Babylonia'', p. 5, [[Brill Publishers]], {{ISBN |90-72371-63-1}}.</ref>
 
=== தொழில்நுட்பம் ===
வரிசை 130:
சுமேரியக் கோவில்கள் ஒரு வங்கிகள்போலச் செயல்பட்டன. மேலும் உலகின் முதல் பெருந்தொழில் கடனுதவி வங்கிகளாகவும் அவை வளர்ச்சியடைந்தன. ஆனால் பாபிலோனியர்கள் பண்டைய வங்கிமுறை வனிக வங்கிகளாகும். இது நவீன கெயின்சினுக்கு பிந்தைய பொருளாதாரத்துடன் சில வழிகளில் ஒப்பிடக்கூடியதாக இருந்தது.<ref name=Sheila>Sheila C. Dow (2005), "Axioms and Babylonian thought: a reply", ''Journal of Post Keynesian Economics'' '''27''' (3), p. 385-391.</ref> பழங்காலத்தில் 'ஊர்' நகரில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் கோவிலின் உடைமைகளாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அரசர்கள் மற்றும் தனியார்கள் இந்நிலங்களை வைத்திருந்தனர்.
 
'இன்சி' என்ற சொல் அலுவல் முறையில் கோவிலின் விவசாய வேலைகளைக் கவனித்து வருபவரைக் குறிக்கும். 'வில்லீன்கள்' எனப்படுவோர் விவசாயத்துடன் தொடர்புடைய பணியாளகளாவர். குறிப்பாக அரண்மனை அல்லது கோவில் நிலங்களில் வேலை செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.<ref name=" H. W. F. Saggs">{{cite book | url =http://books.google.co.uk/books?id=BPdLxEyHci0C&pg=PA58&lpg=PA58&dq=agricultural+practice+in+Babylonia&source=bl&ots=sTSSaHbcs5&sig=t6CxtOHRU2qHWgyaVma06YoN46o&hl=en&sa=X&ei=oCnFT_TxEImA8wPFgcnnCg&sqi=2&ved=0CHkQ6AEwCA#v=onepage&q=agricultural%20practice%20in%20Babylonia&f=false|author=H. W. F. Saggs - Professor Emeritus of Semitic Languages at University College, Cardiff| title = Babylonians | publisher = University of California Press, 1 Jun 2000| accessdate =29 May 2012 }} {{ISBN |0-520-20222-8}}</ref>
தெற்கு மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு விவசாயத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்ததாகும். நீர்ப்பாசன மற்றும் நிறந்த வடிகால் அமைப்பு காரணமாகச் செழிப்பான விவசாயம் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. மெசபடோமிய நாகரிகத்தில் இதனால ஒரு சிறந்த பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.
 
வரிசை 210:
{{Reflist|2}}
 
* [[Henri Frankfort|Frankfort, Henri]], ''The Art and Architecture of the Ancient Orient'', Pelican History of Art, 4th ed 1970, Penguin (now Yale History of Art), {{ISBN |0-14-056107-2}}
 
== உசாத்துணைகள் ==
வரிசை 217:
* [[Jean Bottéro]]; 1987.''Mésopotamie. L'écriture, la raison et les dieux'', Gallimard, coll. « Folio Histoire », ISBN|2070403084.
* [[Jean Bottéro]]; 1992. ''Mesopotamia: writing, reasoning and the gods''. Trans. by Zainab Bahrani and Marc Van de Mieroop, University of Chicago Press: Chicago.
* Edzard, Dietz Otto; 2004. ''Geschichte Mesopotamiens. Von den Sumerern bis zu Alexander dem Großen'', München, {{ISBN |3-406-51664-5}}
* Hrouda, Barthel and Rene Pfeilschifter; 2005. ''Mesopotamien. Die antiken Kulturen zwischen Euphrat und Tigris.'' München 2005 (4. Aufl.), {{ISBN |3-406-46530-7}}
* Joannès, Francis; 2001. ''Dictionnaire de la civilisation mésopotamienne'', Robert Laffont.
* Korn, Wolfgang; 2004. ''Mesopotamien – Wiege der Zivilisation. 6000 Jahre Hochkulturen an Euphrat und Tigris'', Stuttgart, {{ISBN |3-8062-1851-X}}
* Kuhrt, Amélie; 1995. ''The Ancient Near East: c. 3000-330 B.C''. 2 Vols. Routledge: London and New York.
* Liverani, Mario; 1991. ''Antico Oriente: storia, società, economia''. Editori Laterza: Roma.
* Matthews, Roger; 2005. ''The early prehistory of Mesopotamia – 500,000 to 4,500 BC'', Turnhout 2005, {{ISBN |2-503-50729-8}}
* Oppenheim, A. Leo; 1964. ''Ancient Mesopotamia: Portrait of a dead civilization''. The University of Chicago Press: Chicago and London. Revised edition completed by Erica Reiner, 1977.
* Pollock, Susan; 1999.'' Ancient Mesopotamia: the Eden that never was''. Cambridge University Press: Cambridge.
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது