மேலாண்மைக் கணக்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (+ துணைப்பகுப்பு using AWB)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
மேலாண்மை கணக்கியலாளர்கள் வழங்கும் செயல்பாடுகளிலடங்கும் தொலைநோக்குதல் மற்றும் திட்டமிடல், மாற்றப் பகுப்பாய்வு செய்தல், வணிகத்தின் உள்ளார்ந்த செலவுகளை மறுஆய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியசெயல்பாடுகள் நிதியியல் மற்றும் வணிகக் குழு ஆகிய இரு சாராருக்கும் விளக்கமளிக்கும் பொறுப்பை வழங்கும் இரட்டைப் பொறுப்புகளாகும். புதிய தயாரிப்பு உருவாக்க செலவுக் கணக்கு, செயல்பாட்டு ஆராய்ச்சி, வணிக இயக்கி சார்புகள், விற்பனை மேலாண்மை ஸ்கோர்கார்டிங் மற்றும் கிளையண்ட் இலாபத்தன்மைப் பகுப்பாய்வு ஆகியவற்றை, வணிக மேலாண்மைக் குழுவுக்கும் அதே சமயம் கூட்டக நிறுவன நிதித் துறைக்கும் முக்கியமான பொறுப்புகளை வழங்கும் செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். மாறாக, கூட்டக நிறுவனத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நிதியியல் தகவல்களைச் சேகரித்து ஒருங்கிணைத்துத் தொகுத்துக் கொடுக்கும் பணி கூட்டக நிறுவனத்தின் நிதிக் குழுவிற்குரியது என்பதால், சில குறிப்பிட்ட நிதியியல் அறிக்கைகளைத் தயாரித்தல், நிதியியல் தரவுகளை மூல அமைப்புகளுக்கு மீண்டும் இணைத்தமைத்தல், இடர் மற்றும் ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல் ஆகியவை கூட்டக நிறுவனத்தின் நிதிக் குழுவிற்கு மிகவும் முக்கியமானவையாக இருக்கும். நிதியியல் கணக்கியல் என்பது மேலாண்மைக் கணக்கியலுக்கு ஒரு படிக்கல்லாகும் என்பதே, கணக்கியல் மற்றும் நிதியியல் தொழில்வாழ்க்கையின் பாதையைப் பொறுத்தமட்டில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது. மதிப்புப் உருவாக்கம் நிலைத்ததாக உள்ள நிலையில், மேலாண்மைக் கணக்கியலாளர்கள் வணிகத்தின் வெற்றியை முன்செலுத்துவதில் உதவியாக உள்ளனர். அதே சம்யம் கண்டிப்புத்தன்மையுடனான நிதியியல் கணக்கியலானது இணக்கத்தன்மை மற்றும் வரலாற்று முயற்சிகளை முக்கியமாகக் கருதுவதாக உள்ளது.
 
வங்கிகள், வெளியீட்டு நிறுவனங்கள், தொலைத்தொடபு நிறுவனங்கள் மற்றும் இராணுவ ஒப்பந்ததாரர்கள் போன்று, தகவல் பொருளாதாரத்திலிருந்து அதிக இலாபமடையும் கூட்டக நிறுவனங்களில், தகவல் தொழில்நுட்பச் செலவுகளே, கட்டுப்படுத்த முடியாத குறிப்பிடத்தக்க செலவின மூலமாக உள்ளன, அது அளவினைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் கூட்டக நிறுவனங்களின் ஊதிய செலவுகள் மற்றும் சொத்து தொடர்பான செலவுகள் ஆகியன போக மீதமுள்ள பெரிய செலவாக இதுவே உள்ளது. தகவல் தொழில்நுட்ப செலவுகளிலான வெளிப்படைத் தன்மையை வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறையுடன் நெருக்கமாக இருந்து செயல்படுவதே இது போன்ற நிறுவனங்களிலான மேலாண்மைக் கணக்கியலின் செயல்பாடாகும்.<ref>* "டேக்கிப்க் கண்ட்ரோல் ஆஃப் IT காஸ்ட்ஸ்". நோக்ஸ், செபாஸ்டியன். லண்டன் (ஃபினான்ஷியல் டைம்ஸ் / ப்ரெண்டிஸ் ஹால்): மார்ச் 20, 2000. {{ISBN |978-0-273-64943-4}}</ref>
 
=== மேலாண்மைக் கணக்கியல் பற்றிய மாற்றுக் கண்ணோட்டம் ===
1,72,533

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698332" இருந்து மீள்விக்கப்பட்டது