"யது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (cat)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
 
'''யது''', [[யயாதி]] - [[தேவயானி]] இணையரின் மூத்த மகன் ஆவார். தன் மகள் தேவயானிக்கு, யயாதி துரோகம் செய்த காரணத்தினால் [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியால்]] சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். [[யயாதி]]யின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், [[யது குலம்|யதுவின் வழித்தோன்றல்கள்]] நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை [[யது குலம்|யாதவர்கள்]] என்பர்.<ref>[http://www.mythfolklore.net/india/encyclopedia/yadava.htm Yadava]</ref>
காலப்போக்கில் யதுவின் குலத்தில் '''[[விருஷ்ணி குலம்|விருஷ்ணிகள்]]'', '''அந்தகர்கள்''', '''போஜர்கள்''', '''குகுரர்கள்''' என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன.<ref>[http://books.google.co.in/books?id=C5zKrCIBmBwC&pg=PA11 Vaisnavism, Saivism and Minor Religious Systems]'', Delhi: Asian Educational Service, {{ISBN |978-81-206-0122-2}}, p.11).</ref><ref>[http://books.google.co.in/books?id=Zst_7qaatp8C&pg=PA184))]</ref> யதுவின் வழித்தோன்றல்களான இக்குலத்தினர் [[மதுரா|வடமதுரை]], [[விதர்ப்பதேசம்|விதர்ப்பம்]], [[சேதிதேசம்]], [[குந்திதேசம்]], [[துவாரகை]], [[மகததேசம்]] போன்ற நாடுகளை ஆண்ட அரசர்கள் ஆவார். [[கம்சன்]], [[கிருட்டிணன்|கண்ணன்]], [[ருக்மணி]], [[ருக்மி]], [[சத்தியபாமா]], [[பலராமர்]], [[சிசுபாலன்]], [[குந்தி]], [[கிருதவர்மன்]], [[சாத்தியகி (கதை மாந்தர்)|சாத்தியகி]], [[பூரிசிரவஸ்]], [[உத்தவர்]], [[தேவகி (மகாபாரதம்)|தேவகி]], [[வசுதேவர்]], [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]], [[யசோதை]] ஆகியோர் [[யது குலம்|யது குலத்தில்]] பிறந்தவர்களில் சிலர்.
 
[[யது குலம்|யது குலத்தின்]] மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான [[சாம்பன்|சாம்பனும்]] ஒரு வகையில் காரணமானார்.
1,31,503

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698359" இருந்து மீள்விக்கப்பட்டது