யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 4:
'''யோகக் கலை''' அல்லது '''யோகா''' (''{{IAST|yóga}}'', [[சமஸ்கிருதம்]], [[பாலி]]: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவரால்]] இக்கலை [[இந்தியா]]வில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது [[உடல்|உடலையும்]] [[உள்ளம்|உள்ளத்தையும்]] நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.<ref>இலக்கியத்தில் [[பாலி]] என்னும் சொல்லின் பயன்பாட்டினைத் தேட, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டீட், ''பாலி_ஆங்கில அதராதியை'' பார்க்கவும். மேதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு., 1993, பக்கம் 558: [http://books.google.com/books?id=xBgIKfTjxNMC&amp;pg=RA1-PA558&amp;dq=yoga+pali+term&amp;lr=#PRA1-PA558,M1 ]</ref>
 
யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.<ref>Denise Lardner Carmody, John Carmody, ''Serene Compassion.'' Oxford University Press US, 1996, page 68.</ref><ref name="autogenerated1">Stuart Ray Sarbacker, ''Samādhi: The Numinous and Cessative in Indo-Tibetan Yoga.'' SUNY Press, 2005, pp. 1–2.</ref><ref name="Tattvarthasutra 2007 p. 102">Tattvarthasutra [6.1], see Manu Doshi (2007) Translation of Tattvarthasutra, Ahmedabad: Shrut Ratnakar p. 102</ref>மேலும் யோகா வஜ்ரயான மற்றும் ​​திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.<ref>The Lion's Roar: An Introduction to Tantra by Chogyam Trungpa. Shambhala, 2001 {{ISBN |1-57062-895-5}}</ref><ref>Edmonton Patric 2007,pali and its sinificance p. 332</ref><ref name="Lama Yeshe 1998, pg.135-141">Lama Yeshe. ''The Bliss of Inner Fire.'' Wisdom Publications. 1998, pg.135-141.</ref>
 
<!--
வரிசை 186:
சில கிறித்தவர்கள் யோகாவை தங்களின் மன்றாட்டுகளிலும், தியானங்களிலும் பயன்படுத்துகின்றனர். இது கடவுளை தேடும் ஒரு வழியாக இவர்களால் பார்க்கப்படுகின்றது.<ref name="nytimes_vatican">{{cite news|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9C0CE1D61531F934A35752C0A966958260&sec=&spon=|title=Trying to Reconcile the Ways of the Vatican and the East |last=Steinfels|first=Peter|date=7 January 1990|work=New York Times|accessdate=5 December 2008}}</ref> ஆயினும் [[கத்தோலிக்க திருச்சபை]]யும் மற்ற பிற கிறித்தவ சபைகளும் யோகாவையும் மற்ற சில கிழக்கத்திய பழக்கங்களையும் ஏற்க மறுத்துள்ளன. இவை குறிப்பாக [[புது யுக இயக்கம்|புது யுக இயக்கத்தினரால்]] பயன்படுத்தப்படுவதாலும்<ref>Dr Ankerberg, John & Dr Weldon, John, ''Encyclopedia of New Age Beliefs'', Harvest House Publishers, 1996</ref>, இதனால் மக்கள் கிறித்தவ நெறியினையும் பிற நெறிகளையும் குழப்பிக்கொள்ள நேரிடும் என்பதாலும் இதனை பயன்படுத்துவதை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{cite news | url=http://news.bbc.co.uk/2/hi/europe/2722743.stm | title=Vatican sounds New Age alert | publisher=BBC | date=4 February 2003 | accessdate=27 August 2013 }}</ref><ref>{{cite book | first=Wayne | last=Teasdale | title=Catholicism in dialogue: conversations across traditions | publisher=Rowman & Littlefield | year=2004 | page=74 | isbn=0-7425-3178-3}}</ref><ref>{{cite web | url=http://www.albertmohler.com/2010/09/20/the-subtle-body-should-christians-practice-yoga/ | first=R. Albert Jr. | last=Mohler | title=The Subtle Body – Should Christians Practice Yoga? | accessdate=14 January 2011}}</ref>
 
1989இலும், 2003இல் வத்திக்கானில் வெளியிடப்பட்ட ஆவணங்களான ''Aspects of Christian meditation'' மற்றும் "A Christian reflection on the New Age" ஆகியன இக்கருத்துகளையே எடுத்தியம்புகின்றன. 2003இல் வெளியான கையேடும் இதுகுறித்த வழிகாட்டுதல்களைக் கொண்டிருந்தது.<ref>''Handbook of vocational psychology'' by W. Bruce Walsh, Mark Savickas 2005 {{ISBN |0-8058-4517-8}} page 358</ref> இதில் உடலினைபேணும் உடற்பயிற்சிகள் தியானத்தோடு கலக்கும்போது உடல் கட்டுப்பாடே மிக உயரிய தியானத்தின் வெளிப்பாடு என்று தவறாக மக்கள் புரிந்து கொள்ள வழி உள்ளது எனவும், பிற சமயங்களின் வழக்கங்கள் கிறித்தவ இறை வேண்டலை மேம்படுத்த இயலும் என்றாலும்,<ref name="Letter_from_Vatican">{{cite web|url=http://www.ewtn.com/library/curia/cdfmed.htm |title=1989 Letter from Vatican to Bishops on Some Aspects of Christian Meditation |publisher=Ewtn.com |date= |accessdate=28 November 2012}}</ref> கிறித்தவ அடிப்படைக்கோட்பாடுகளுக்கு அவை முரணாக இருக்கும் இடத்தில் அவற்றை பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரித்தது.<ref name="nytimes_vatican" />
 
மற்றும் சில கிறித்தவ பிரிவுகளின்படி, குறிப்பாக, Interdenominational association of Christians என்னும் பிரிவு யோகாவை பயன்படுத்துவது எல்லா சமயங்களும் சமமானவை (religious pluralism) என்னும் வெளித்தோற்றமளிக்கும் என்றும் கருதுகின்றன.<ref>{{cite journal | title = An Anchor and a Sail: Christian Meditation as the Mechanism for a Pluralist Religious Identity | journal = Sociology of Religion | year = 2009 | first = Jonathan | last = Mermis–Cava }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது