ராம்நாத் கோயங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 54:
 
==இறுதிக்காலம்==
இதழ் உலகின் சுதந்திரத்திற்கும் நடுநிலைத்தன்மைக்கும் சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991, அக். 5-இல் மறைந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை வி. ஜி. வர்கீஸ் என்பவர் எழுதியுள்ளார். இது பெங்குவின் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.<ref>Warrior of the Fourth Estate, is the official biography of Goenka and is authored by BG Verghese. It has been published by Penguin, India. {{ISBN |0-67-005842-4}}</ref> "ராம்நாத் கோயங்கா": கறுப்பு வெள்ளை வாழ்க்கை என்ற நூல் இவரது மருமகள் அனன்யா கோயங்கா என்பவரால் 2005-ல் சொந்தமாக வெளியிடப்பட்டது.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்நாத்_கோயங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது