"ரிஷி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
(" File:Menaka Vishwamitra by RRV.jpg|thumb| ரிஷி வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
| url =http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/
| page = 226
}}</ref> '''மந்திரதிரஷ்டா''' என்பர். <ref name="Swami Vivekananda on Rishis">{{cite web|title=Swami Vivekananda on Rishis|url=http://www.swamivivekanandaquotes.org/2014/03/swami-vivekanandas-quotes-on-rishis-and-sages.html|publisher=Swami Vivekananda Quotes|accessdate=12 April 2014}}</ref> வேத மந்திரங்களின் சப்தத்தை உணர்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்று இதற்குப் பொருளாகும். தங்களால் அறியப்படும் வேதமந்திரங்களை ரிஷிகள் செய்யுள் வடிவிலும், சூக்தங்களாகவும் அமைத்துப் பாடி வைத்தனர். <ref name=scharfe13>Hartmut Scharfe (2002), Handbook of Oriental Studies, BRILL Academic, {{ISBN |978-9004125568}}, pages 13-15</ref>
ரிஷிகளின் தாங்கள் கண்டறிந்த ஒலி அலைகளை மந்திரங்களாகப் படைத்து [[வேதம்|வேத]] மந்திரங்களை அமைத்தனர். பின்னர் வந்த முனிவர்கள் தங்கள் வசதிக்காக வேதத்தை [[இருக்கு வேதம்|இருக்கு]], [[சாம வேதம்|சாமம்]], [[யசூர் வேதம்|யஜூர்]] மற்றும் [[அதர்வண வேதம்|அதர்வணம்]] என நான்காகப் பிரித்தனர்.
 
1,15,415

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698424" இருந்து மீள்விக்கப்பட்டது