வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 321:
* "யெஸ்! வீ ஹாவ் நோ பனானாசு" என்ற பாடல் பிராங்க் சில்வர், இர்விங் கோன் இணையரால் 1923இல் வெளிடப்பட்டது; பல பத்தாண்டுகளாக இது மிகச் சிறந்த பாடலாக இருந்து வந்துள்ளது. பலமுறை மீள்பதியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாழைப்பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாட்டுப் புகழ்பெறுகின்றது.<ref name="shaw">{{cite book|author=Arnold Shaw|title =The Jazz Age: Popular Music in 1920s|chapter ="Yes! We have No Bananas"/"Charleston" (1923)|publisher =Oxford University Press|year =1987|page=132|isbn =978-0-19-506082-9|url =http://books.google.com.ph/books?id=MECLMrzcC9kC&lpg=PA132&dq=Yes!%20We%20Have%20No%20Bananas&pg=PA132#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas&f=false}}</ref><ref name="Koeppel">{{cite journal|author=Dan Koeppel|date=2005|title=Can This Fruit Be Saved?|journal=Popular Science|volume=267|issue=2|pages=60–70|publisher=Bonnier Corporation|url=http://books.google.com.ph/books?id=aAJ8pAwSkkUC&lpg=PA62&dq=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&pg=PA60#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&f=false|ref=harv}}</ref>
* வாழைப்பழத் தோலில் வழுக்கி விழும் மனிதன் பல தலைமுறைகளாக முதன்மையான நகைச்சுவையாக உள்ளது. 1910 [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நகைச்சுவைக் காட்சி ஒன்றில் அப்போதைய புகழ்பெற்ற பாத்திரமான "அங்கிள் ஜோஷ்", தான் விழுந்ததைத் தானே விவரிக்குமாறு அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.archive.org/details/CalStewart_part2 |title=Collected Works of Cal Stewart part 2 |accessdate=2010-11-17 |last=Stewart |first=Cal |work=Uncle Josh in a Department Store (1910) |publisher=The Internet Archive }}</ref>
* சப்பானியக் கவிஞர் [[மட்சுவோ பாஷோ|பாஷோவின்]] பெயர் வாழைக்கான சப்பானியப் பெயராகும். அவரது தோட்டத்தில் மாணவன் ஒருவன் நட்ட "பாஷோ" அவரது புனைவுகளுக்கு தூண்டுதலாக அமைந்ததால் இப்பெயரை வைத்துக் கொண்டார்.<ref>Matsuo Basho: the Master Haiku Poet, Kodansha Europe, {{ISBN |0-87011-553-7}}</ref>
* [[அன்டி வார்ஹால்]] தயாரித்த ''வெல்வெட் அண்டர்கிரவுண்டு'' இசைத்தொகுப்பின் முதல் தொகுப்பின் கலை வேலையில் வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது.<ref name="demain">{{cite web|url=http://www.mentalfloss.com/blogs/archives/109881|title=The Stories Behind 11 Classic Album Covers |author=Bill DeMain|date=December 11, 2011|publisher=mental_floss|accessdate=January 6, 2013}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது