வில்லியம் சேக்சுபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 116:
 
[[படிமம்:Millais - Ophelia (detail).jpg|thumb|இடது ' 'ஓபெலியா' ' (விரிவு). ஜான் எவரெட்ட் மில்லய்ஸ், 1851–52. தாதே பிரிட்டன்.]]
1660 ஆம் ஆண்டில் முடியாட்சியின் மீட்டமைவுக்கும் பதினேழாம் நூற்றாண்டின் நிறைவுக்கும் இடையே, செவ்வியல் சிந்தனைகள் உபயோகத்தில் இருந்தன. இதன் விளைவாய், அக்காலத்தின் விமர்சகர்கள் அதிகமாக சேக்சுபியரை [[ஜான் பிளெட்சர் (நாடக ஆசிரியர்)|ஜான் ஃபிளட்சர்]] மற்றும் [[பென் ஜான்சன்|பென் ஜான்சனுக்கு]] கீழாகத் தான் மதிப்பிட்டனர்.<ref>{{Harvnb|Grady|2001b|loc=269}}.</ref> உதாரணமாக, துன்பியலுடன் நகைச்சுவையைக் கலப்பதற்காக தாமஸ் ரைமர் சேக்சுபியரைக் கண்டித்தார். ஆயினும், கவிஞரும் விமர்சகருமான [[ஜான் டிரைடன்]] சேக்சுபியரை உயர்வாக மதித்தார். ஜான்சன் பற்றி அவர் கூறும் போது, "ஜான்சனை நான் போற்றுகிறேன், ஆனால் சேக்சுபியரை நான் நேசிக்கிறேன்" என்றார்.<ref>{{Harvnb|Dryden|1889|loc=71}}.</ref> பல தசாப்தங்களுக்கு, ரைமரின் பார்வை தான் கோலோச்சியது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில், சேக்சுபியரின் சொந்த கருப்பொருள் பக்கம் திரும்பிய விமர்சகர்கள், அதனை அவரது இயற்கையான மேதாவித்தனம் என்பதாக வர்ணித்தனர். அவரது படைப்பின் மீதான அறிஞர் பதிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தது. குறிப்பாக [[சாமுவேல் ஜான்சன்|சாமுவேல் ஜான்சனினது]] பதிப்பு 1765 ஆம் ஆண்டிலும், [[எட்மண்ட் மலோன்|எட்மண்ட் மலோனினது]] பதிப்பு 1790 ஆம் ஆண்டிலும் வெளிவந்து அவரது அதிகரித்த மரியாதைக்கு மேலும் வலு சேர்த்தன.<ref>{{Harvnb|Grady|2001b|loc=270–27}}; {{Harvnb|Levin|1986|loc=217}}.</ref> 1800 ஆம் ஆண்டு வாக்கில், அவர் உறுதிப்பட தேசியக் கவிஞராய் போற்றுதலுக்குள்ளானார்.<ref>டாப்சன், மைக்கேல் (1992). ''The Making of the National Poet: Shakespeare, Adaptation and Authorship, 1660–1769'' . ஆக்ஸ்போர்டு கிளாரென்டன் பிரஸ்.{{ISBN |0-19-818323-2}}. மேற்கோளிட்டது {{Harvnb|Grady|2001b|loc=270}}.</ref> பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், அவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவியது. அவருக்காக குரல்கொடுத்தவர்களில் வால்டேர், [[ழொஹன் வோல்பிகங் வான் கோஎதே|கோயத்]], [[ஸ்டெந்தால்|ஸ்டென்தால்]] மற்றும் [[விக்டர் ஹியூகோ]] ஆகிய எழுத்தாளர்களும் அடங்குவர்.<ref>வால்டேரின் ''பிலாசபிகல் லெட்டர்ஸ்'' (1733); கோயதின் ''வில்ஹெம் மெய்ஸ்டர்'ஸ் அப்ரென்டிஸ்ஷிப்'' (1795); ஸ்டென்ந்தாலின் இரண்டு-பாக துண்டறிக்கை ''ரசைன் எட் சேக்சுபியர்'' (1823–5); ''குரோம்வெல்'' (1827) மற்றும் ''வில்லியம் சேக்சுபியர்'' (1864) ஆகியவற்றுக்கு விக்டர் ஹியூகோ அளித்த அணிந்துரைகள் ஆகியவற்றை கிரேடி மேற்கோளிடுகிறார். {{Harvnb|Grady|2001b|loc=272–274}}.</ref>
 
[[ரொமான்டிசிஸம்|காதல்காவிய சகாப்த]] காலத்தில், சேக்சுபியர் கவிஞரும் இலக்கிய தத்துவாசிரியருமான [[சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ்|சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜால்]] போற்றப்பட்டார். விமர்சகரான [[ஆகஸ்டு வில்ஹெம் ஸ்க்லெகல்|ஆகஸ்ட் வில்ஹெம் ஸ்க்லெகல்]] அவரது நாடகங்களை [[ஜெர்மன் ரொமான்டிசிஸம்|ஜெர்மன் காதல்காவிய]] பொருளில் மொழிபெயர்த்தார்.<ref>{{Harvnb|Levin|1986|loc=223}}.</ref> பத்தொன்பதாம் நூற்றாண்டில், சேக்சுபியரின் மேதாவித்தனத்திற்கான புகழ் போற்றலின் எல்லையைத் தொட்டது.<ref>{{Harvnb|Sawyer|2003|loc=113}}.</ref> "மன்னர் சேக்சுபியர்" என்று 1840 ஆம் ஆண்டில் கட்டுரையாசிரியரான தாமஸ் கார்லைல் எழுதினார்.<ref>{{Harvnb|Carlyle|1907|loc=161}}.</ref> [[விக்டோரியா காலத்தவர் சகாப்தம்|விக்டோரியா காலத்தவர்கள்]] அவரது நாடகங்களை பிரம்மாண்டமான அளவில் ஆடம்பர அதிசயங்களாகத் தயாரித்தனர்.<ref>{{Harvnb|Schoch|2002|loc=58–59}}.</ref> நாடக ஆசிரியரும் விமர்சகருமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சேக்சுபியரை தொழும் மரபினை கிண்டல் செய்தார். [[ஹென்றி இப்சென்|இப்சென்]] நாடகங்களின் புதிய [[இயல்புவாதம் (நாடகம்)|இயல்புவாதம்]] சேக்சுபியரை காலத்திற்கொவ்வாததாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.<ref>{{Harvnb|Grady|2001b|loc=276}}.</ref>
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_சேக்சுபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது