வெண்களிமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 42:
}}
 
'''கயோலினைட்டு''' ''(Kaolinite)'' <ref>{{cite book|last=Pohl|first=Walter L.|title=Economic geology: principles and practice : metals, minerals, coal and hydrocarbons – introduction to formation and sustainable exploitation of mineral deposits|year=2011|publisher=Wiley-Blackwell|location=Chichester, West Sussex|isbn=978-1-4443-3662-7|page=331|url=http://books.google.com/books?id=VxErg26BKx4C}}</ref>,என்பது ஒருவகையான களிமண் கனிமமாகும். வெண்களிமண் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். தொழிற்துறை தாதுக்கள் என அழைக்கப்படும் கனிமங்களின் குழுவில் கயோலினைட்டும் ஒன்றாகும். Al2Si2O5(OH)4 என்ற வேதிச்சேர்மங்களின் இயைபில் கயோலினைட்டு உருவாகியுள்ளது<ref>Handbook of Inorganic Compounds, Dale L. Perry, Taylor & Francis, 2011, {{ISBN |978-1-4398-1461-1}}</ref>.. ஒரு நான்முகித் தகடாக உள்ள சிலிக்கா (SiO4) [[ஆக்சிசன்]] அணுக்கள் வழியாக ஓர் எண்முகத் தகடாக உள்ள அலுமினாவுடன்<ref>{{Cite book|title = An introduction to the rock-forming minerals|edition = 2|last1 = Deer|first1 = W.A.|last2 = Howie|first2 = R.A.|last3 = Zussman|first3 = J.|publisher = Harlow: Longman|year = 1992|isbn = 0-582-30094-0}}</ref> (AlO6) இணைக்கப்பட்டு அடுக்கடுக்காக கயோலினைட்டு உருவாகிறது. கயோலினைட்டு அதிகமாக உள்ள பாறைகளை கயோலின் அல்லது சீனா களிமண் என்ற பெயரால் அழைக்கிறார்கள்<ref>{{cite book|last=Pohl|first=Walter L.|title=Economic geology: principles and practice : metals, minerals, coal and hydrocarbons – introduction to formation and sustainable exploitation of mineral deposits|year=2011|publisher=Wiley-Blackwell|location=Chichester, West Sussex|isbn=978-1-4443-3662-7|page=331|url=https://books.google.com/books?id=VxErg26BKx4C}}</ref>.
 
கயோலின் என்ற பெயர் தென்கிழக்கு சீனாவின் சியாங்சி மாகாணத்தின் சிங்டேசெனின் அருகே உள்ள ஒரு சீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்ததாகும்<ref>{{cite encyclopedia |last=Schroeder |first=Paul |encyclopedia=New Georgia Encyclopedia |title=Kaolin |url=http://www.georgiaencyclopedia.org/nge/Article.jsp?id=h-1178 |accessdate=2008-08-01 |date=2003-12-12 }}</ref>. சிங்டேசெனின் நகரிலிருந்து பிராங்கோயிசு சேவியர் டி எண்ட்ரிகோலல்சு அறிக்கையைத் தொடர்ந்து கயோலின் என்ற இந்தச் சொல் பிரெஞ்சு வழியாக 1727 ஆம் ஆண்டில் ஆங்கில மொழிக்கு வந்துள்ளது <ref>{{OEtymD|kaolin}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வெண்களிமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது