1,18,647
தொகுப்புகள்
சி (தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்) |
||
==வரலாறு==
{{main|ஹொங்கொங் காவல்துறை வரலாறு}}
ஹொங்கொங் காவல்துறை பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் [[1844]] மே, முதலாம் திகதியே உருவாக்கம் பெற்றதாகும். 32 காவல்துறையினரை மட்டுமே கொண்டு ஹொங்கொங் காவல்துறை படைப்பிரிவு தோற்றம் பெற்றதாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டாம் எலிசபத் அம்மையாரின் (Elizabeth II) காலத்தில் [[ஹொங்கொங் 1967 கலவரம்|1967 கலவரத்தை]] அடக்கியதற்காக பிரித்தானியாவின் [[அரசப் பட்டையம்]] வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஹொங்கொங் காவல்துறையை "ஹொங்கொங் அரச காவல்துறை படை" எனும் பெயர் வழக்கில் ஏற்பட்டது. பிரித்தானியா ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிப்பு நிகழ்வான [[ஹொங்கொங் ஆட்சியுரிமை மாற்றம்|ஹொங்கொங் ஆட்சியுரிமை மாற்றத்தின்]] பின்னர் தொடர்ந்தும் ஹொங்கொங் காவல்துறை அப்பெயரை பயன்படுத்திவருகின்றது. <ref>[Carroll, John M. [2007] (2007). A Concise History of Hong Kong. [[Rowman & Littlefield]]. {{ISBN
==காவல்துறையினரின் கடமைகள்==
|