ஈயோலோசோரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Taxobox | | name = ''ஈயோலோசோரஸ்'' | image = | [http://www.sinodino.com/data/2006/0827/article_1464.htm source] | fossil_range = [[Late Creta...
 
No edit summary
வரிசை 21:
* ''ஈ. ஹோல்குவேஹுவாபென்சிஸ்'' <small>காசல் ''et al.'', 2007</small>
}}
'''ஈயோலோசோரஸ்''' ({{pronEng|ˌiːələˈsɔrəs}}; "ஈயலூவின் பல்லி") என்பது [[டைட்டானோசோரியா]] [[சோரோப்போட்]] [[தொன்மா]]ப் பேரினத்தைக் குறிப்பிடுகிறது. இது இன்றைய [[தென்னமெரிக்கா]]வில் பிந்திய [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக் காலத்தைச்]] சேர்ந்தது. பிற பல சோரோப்போட்டுகளைப் போலவே இது, நீளமான [[கழுத்து|கழுத்தையும்]], வாலையும் கொண்ட [[நாலுகாலி]] [[தாவர உண்ணி]] ஆகும். இதன் எச்சங்கள் முழுமை அற்றவை இதனால் இதன் நீளத்தைத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், மதிப்பீடுகளின்படி இது 14 மீட்டர் (45 அடி) நீளம் கொண்டதாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தொன்மாக்கள் பட்டியல்]]
 
[[பகுப்பு:தொன்மாக்கள்]]
 
[[cs:Aeolosaurus]]
[[de:Aeolosaurus]]
[[en:Aeolosaurus]]
[[es:Aeolosaurus]]
[[fr:Aeolosaurus]]
[[it:Aeolosaurus rionegrinus]]
[[pl:Eolozaur]]
[[sv:Aeolosaurus rionegrinus]]
[[zh:风神龙]]
"https://ta.wikipedia.org/wiki/ஈயோலோசோரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது