கமக் மங்கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 81:
 
மங்கோலிய பாரம்பரியத்தில் கமாங் மங்கோலிய உளூஸ் என்று அறியப்பட்ட ஒரு மர்ம பழங்குடியின சக்தி வடக்கு சீனா மற்றும் கிழக்கு மங்கோலியாவில் உள்ள கிதான் லியாவோ வம்சத்தின் (907-1125) ஆதாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.britannica.com/topic/Khamag-Mongol-Uls Khamag Mongol Uls]</ref> 1125 ஆம் ஆண்டில் லியாவோ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மங்கோலிய சமவெளிப்பகுதிகளில் கமாங் மங்கோலியர்கள் ஒரு முக்கிய பங்காற்றத் தொடங்கினர்.<ref>Histoire de la Mongolie By László Lőrincz, p.43</ref> அவர்கள் நாட்டின் மிக வளமான நிலங்களில் ஒன்றான கென்டி மலைப்பகுதியிலுள்ள ஓனான், கெர்லென் மற்றும் துல் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை ஆக்கிரமித்திருந்தனர். தைசிவுட் (சிரில்லிக்: Тайчууд) என்பது 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் மங்கோலியாவின் கமக் மங்கோல் காலத்தில் வாழ்ந்த மூன்று முக்கிய பழங்குடி இனங்களில் ஒன்றாகும். அம்மக்கள் சைபீரியாவின் சபய்கல்சுகி கிரையின் தெற்குப் பகுதியில் வாழ்ந்தனர். சபய்கல்சுகி கிரை மற்றும் மங்கோலியாவின் கென்டீ மாகாணம் ஆகியவை கமக் மங்கோல் கானேட்டின் முக்கியமான பகுதிகள் ஆகும்.<ref name="HM">History of Mongolia, Volume II, 2003</ref> இக்கூட்டமைப்பில் நான்கு முக்கிய இனங்கள் இருந்தன. அவை கியாத், தைசிவுட், ஜலைர்கள் மற்றும் ஜிருக்கென் ஆகியவை ஆகும்.
 
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கமக் மங்கோலின் முதல் கான் போர்சிசின் இனத்தைச் சேர்ந்த காபூல் கான் ஆவார். காபூல் கான் வெற்றிகரமாக சுரசன் சின் ராணுவங்களின் படையெடுப்பை முறியடித்தார். காபூல் கானுக்கு பின் வந்தவர் தைசிவுட் இனத்தைச் சேர்ந்த அம்பகை கான் ஆவார். தனது மகளை திருமணத்திற்காக தாதர் கூட்டமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்க செல்லும் போது அம்பகை பிடிக்கப்பட்டார். சின் அரசமரபிடம் அம்பகை ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் இரக்கமற்ற வகையில் அவரை கொன்றனர். அம்பகைக்குப் பின் காபூல் கானின் மகனான ஹோடுலா கான் பதவிக்கு வந்தார். அம்பகை கானின் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியாக தாதர்களுக்கு எதிராக 13 யுத்தங்களை ஹோடுலா கான் நடத்தினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கமக்_மங்கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது