பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==போக்குவரத்து வசதிகள்==
பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [[கொச்சி]] - [[ராமேஸ்வரம்]] தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது ,[[மதுரை]]-[[பரமக்குடி]] நான்குவழிச்சாலையும் இந்நகரத்தில் அமைந்துள்ளது . இங்கிருந்து [[சென்னை]], [[ராமேஸ்வரம்]], [[மதுரை]], [[கன்னியாகுமரி]], [[கோவை]], [[திருப்பதி]], ஒக்ஹா, [[புவனேஸ்வர்]] , [[வாரனாசி]] உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது.[[பரமக்குடி ரயில் நிலையம்]] மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.அருகில் உள்ள விமான நிலையம் [[மதுரை]] ஆகும். இது பரமக்குடி இல் இருந்து 83கி மீ தொலைவில் உள்ளது.
 
==வழிபாட்டுத் தலங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2699201" இருந்து மீள்விக்கப்பட்டது